பெண்ணை தீ வைத்து கொல்ல முயன்றவரை தேடும் காவல்துறை :பொதுமக்களிடம் உதவி கோரல்
Sri Lanka Police
Attempted Murder
Sri Lankan Peoples
By Sumithiran
கொழும்பு ஆட்டுப்பட்டித்தெரு காவல் நிலையத்தால் தேடப்படும் சந்தேக நபரை அடையாளம் காண்பதற்கு ஆட்டுப்பட்டித்தெரு காவல்துறையினர் பொதுமக்களின் உதவியை நாடியுள்ளனர்.
கடந்த 10ஆம் திகதி பெண் ஒருவரை பெட்ரோல் ஊற்றி கொலை செய்ய முயற்சித்த சந்தேகநபரை கைது செய்வதற்கே பொதுமக்களின் உதவியை காவல்துறையினர் நாடியுள்ளனர்.
ஏதேனும் தகவல் தெரிந்தால்
குறித்த சந்தேக நபர் கொழும்பு 13, ஆட்டுப்பட்டித்தெரு, இலக்கம் 93/13 இல் வசிக்கும் மொஹமட் நிஜாம் மொஹமடி சப்னிஸ் என அடையாளம் காணப்பட்டுள்ளார்.
சந்தேக நபர் பற்றி ஏதேனும் தகவல் தெரிந்தால், பின்வரும் தொலைபேசி எண்களில் தொடர்பு கொள்ளுமாறு அறிவிக்கப்பட்டுள்ளது. 0717 478 912 0718 594 423 0112 323 356
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள் |
தமிழ் மக்கள் தங்களைத் தாங்களே பார்த்துச் சிரிக்கும் ஒரு காலம் 44 நிமிடங்கள் முன்
விடுதலைப் புலிகளை வணங்கிய சிங்களவர்கள் !
3 நாட்கள் முன்
8ம் ஆண்டு நினைவஞ்சலி
10ம் ஆண்டு நினைவஞ்சலி