ஊடகங்கள் பரப்பிய போலி செய்தி: காவல்துறை கடும் கண்டனம்

Sri Lanka Police Sri Lankan Peoples
By Dilakshan Jul 05, 2025 02:27 PM GMT
Report

பேருந்து சாரதிகள் ஆசனப்பட்டி அணிவதை கட்டாயமாக்கும் புதிய சட்டம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளதாக ஊடகங்களில் வெளியான செய்திகளை இலங்கை காவல்துறை மறுத்துள்ளது.

இது தொடர்பில் அறிக்கையொன்றை வெளியிட்ட காவல்துறை, அத்தகைய புதிய விதிமுறை எதுவும் நடைமுறைபடுத்தப்படவில்லை என்றும், சீட் பெல்ட் அணிவது 2011 முதல் நடைமுறையில் உள்ளது என்றும் தெளிவுபடுத்தியுள்ளது.

பூதாகரமாகும் செம்மணி விவகாரம் - ஈழத் தமிழர் தீர்வுக்காக அழுத்தம் கொடுக்கும் பிரித்தானியா

பூதாகரமாகும் செம்மணி விவகாரம் - ஈழத் தமிழர் தீர்வுக்காக அழுத்தம் கொடுக்கும் பிரித்தானியா


வெளியிடப்பட்ட வர்த்தமானி

அறிக்கையின்படி, பொதுப் போக்குவரத்து மற்றும் பிற வாகன சாரதிகள் ஆசனப்பட்டி அணிவது ஒகஸ்ட் 9, 2011 அன்று வெளியிடப்பட்ட அதிவிஷேட வர்த்தமானி எண் 1718/12 இன் கீழ் கட்டாயமாக்கப்பட்டுள்ளது.

ஊடகங்கள் பரப்பிய போலி செய்தி: காவல்துறை கடும் கண்டனம் | Seat Allocation Law Police Condem Against Medias

சில ஊடகங்கள் ஒரு புதிய சட்டம் அறிமுகப்படுத்தப்பட்டதாக பொய்யாகக் கூறி, நீண்ட நேரம் ஆசனப்பட்டி அணிவதால் ஏற்படக்கூடிய உடல்நல அபாயங்கள் குறித்து கவலைகளை எழுப்பியுள்ளதாக காவல்துறை சுட்டிக்காட்டியுள்ளது.

புறப்பட தயாரான விமானத்தில் இருந்து பாய்ந்தோடிய பயணிகள்: வெளிநாடொன்றில் சம்பவம்

புறப்பட தயாரான விமானத்தில் இருந்து பாய்ந்தோடிய பயணிகள்: வெளிநாடொன்றில் சம்பவம்


சாரதிகளிடம் வேண்டுகோள்

இதன்படி, தற்போதுள்ள ஆசனப்பட்டி சட்டம் மற்றும் பிற போக்குவரத்து விதிமுறைகளை ஒழுக்கமான மற்றும் சட்டத்தை மதிக்கும் வகையில் பின்பற்றுமாறு சாரதிகளை காவல்துறை தலைமையகம் வலியுறுத்தியுள்ளது.

ஊடகங்கள் பரப்பிய போலி செய்தி: காவல்துறை கடும் கண்டனம் | Seat Allocation Law Police Condem Against Medias

மேலும் பொதுமக்களை தவறாக வழிநடத்தக்கூடிய தவறான தகவல்களைப் பரப்புவதைத் தவிர்க்குமாறும் காவல்துறை ஊடக நிறுவனங்களை கேட்டுக் கொண்டுள்ளது.

பத்து முன்னாள் அமைச்சர்கள் உட்பட எம்பிக்கள் சிக்கினர்! நெருங்கியது சிஐடி

பத்து முன்னாள் அமைச்சர்கள் உட்பட எம்பிக்கள் சிக்கினர்! நெருங்கியது சிஐடி

செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...!  


ReeCha
6ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில் கிழக்கு, கோண்டாவில் கிழக்கு, Mississauga, Canada

13 Aug, 2020
1ம் ஆண்டு நினைவஞ்சலி

உரும்பிராய், கோண்டாவில்

26 Jul, 2025
மரண அறிவித்தல்

தெல்லிப்பழை, ஜேர்மனி, Germany, Brampton, Canada

08 Aug, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு, புங்குடுதீவு 10ம் வட்டாரம், யாழ்ப்பாணம், Wembley, United Kingdom

10 Sep, 2023
14ம் ஆண்டு நினைவஞ்சலி

திருநெல்வேலி, London, United Kingdom

20 Jul, 2012
2ம் ஆண்டு நினைவஞ்சலி

மல்லாகம், Brentwood, United Kingdom

13 Aug, 2024
மரண அறிவித்தல்

வண்ணார்பண்ணை, கொழும்பு, வெள்ளவத்தை

11 Aug, 2026
மரண அறிவித்தல்

கோப்பாய், Sudbury Hill, United Kingdom, Ealing, United Kingdom

27 Jul, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை 1ம் வட்டாரம், Wellawatte

13 Aug, 2025
மரண அறிவித்தல்

மலேசியா, Malaysia, உடுப்பிட்டி, கொழும்பு

10 Aug, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

வல்வெட்டித்துறை, Nigeria, Tooting, United Kingdom

15 Jul, 2026
மரண அறிவித்தல்

நாவற்குழி, Singen, Germany, London, United Kingdom

10 Aug, 2026
12ம் ஆண்டு நினைவஞ்சலி

கோண்டாவில், இணுவில்

11 Aug, 2014
5ம் ஆண்டு நினைவஞ்சலி

வட்டக்கச்சி, கிளிநொச்சி, வட்டக்கச்சி இராமநாதபுரம்

08 Aug, 2021
10ம் ஆண்டு நினைவஞ்சலி
அகாலமரணம்
மரண அறிவித்தல்

சில்லாலை, Wellawatte, சிட்னி, Australia

08 Aug, 2026
6ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி, London, United Kingdom

13 Aug, 2020
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

நயினாதீவு, புங்குடுதீவு, கொழும்பு

13 Jul, 2026
மரண அறிவித்தல்
43ம் ஆண்டு நினைவஞ்சலி
4ம் ஆண்டு நினைவஞ்சலி

கட்டப்பிராய், Villiers-sur-Marne, France

11 Aug, 2022
மரண அறிவித்தல்

வேலணை மேற்கு 8ம் வட்டாரம், Tooting, United Kingdom

05 Aug, 2026