இறுதி தீர்மானம் சற்றுமுன் எடுக்கப்பட்டது
vaccine
corona
people
By Shalini
அஸ்ட்ராசெனெகா கோவிட் -19 தடுப்பூசியின் இரண்டாவது டோஸை மே முதல் வாரத்தில் இருந்து தொடங்குவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது.
தொற்று நோய் தடுப்பு பிரிவு ஆலோசனைக் குழு இந்த முடிவை சற்றுமுன் அறிவித்துள்ளதாக இராஜாங்க அமைச்சர் பேராசிரியர் சன்ன ஜெயசுமன தெரிவித்துள்ளார்.
அஸ்ட்ராசெனெகா கோவிட் -19 தடுப்பூசியின் இரண்டாவது டோஸ் தொடர்பில் இன்று இறுதித்தீர்மானம் எடுக்கப்படும் என அறிவிக்கப்பட்டு இருந்தமை குறிப்பிடத்தக்கது.
செஞ்சோலையில் 53 மாணவிகளை பலியெடுத்த கொடூரத்தை மறக்கத்தான் முடியுமா? 13 மணி நேரம் முன்
அம்பாறையை அதிரச் செய்த திராய்க்கேணி இனப்படுகொலை!
6 நாட்கள் முன்
மரண அறிவித்தல்
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
1ம் ஆண்டு நினைவஞ்சலி
3ம் ஆண்டு நினைவஞ்சலி