இஸ்லாமிய இளைஞர்களை அழைத்துவந்து அழித்தார்களா? IS இன் அச்சம்தரும் மறுபக்கம்!!
United States of America
ISIS Terrorist
Israel
Russia
By Niraj David
IS தீவிரவாத அமைப்பையும் அமெரிக்காவின் உளவு அமைப்பையும் தொடர்புபடுத்தி பல செய்திகள் வெளியாகிவருகின்றன.
ரஷ்ய அதிபர் விளாடிமிர் புட்டின் கூட அண்மையில் இப்படியான ஒரு குற்றச்சாட்டை முன்வைத்திருந்தார்.
IS அமைப்பினது உருவாக்கத்தின் பின்னணியில் அமெரிக்கா இருப்பது உண்மையானால், எதற்காக அமெரிக்கா IS அமைப்பை உருவாக்கவேண்டும்?
IS அமைப்பை உருவாக்கிவிட்டு எதற்காக அமெரிக்காவே அதனை அழிக்கவேண்டும்?
இந்தக் கேள்விகளுக்கான பதிலைத் தேட முயல்கின்றது இந்த ‘உண்மையின் தரிசனம்’ ஒளியாவணம்:
மரண அறிவித்தல்
1ம் ஆண்டு நினைவஞ்சலி
3ம் ஆண்டு நினைவஞ்சலி