சஹ்ரானின் வலதுகரம் அரச சாட்சியானார்! நள்ளிரவு 12 மணி வரை நீதிமன்றில் வெடித்த உயிர்த்த ஞாயிறு தாக்குதலின் பகீர் ரகசியங்கள்

Sri Lanka Sri Lanka Police Investigation Law and Order
By Shalini Balachandran Jun 07, 2026 06:36 AM GMT
Report

உயிர்த்த ஞாயிறு தாக்குதல்களுடன் தொடர்புடைய முக்கிய சூத்திரதாரியான சஹ்ரான் ஹாஷிமுடன் இணைந்து தாக்குதல்களுக்கான பயிற்சி பெற்ற நபர், அரச சாட்சியாக நீதிமன்றத்தில் முன்னிலையாகியுள்ளார்.

குறித்த நபர், சஹ்ரானுடன் இணைந்து பல்வேறு பயிற்சி முகாம்களில் ஆயுதப் பயிற்சி பெற்றவர் என்பது விசாரணைகளில் தெரியவந்துள்ளது.

அவர் இந்தத் தாக்குதல் குறித்துப் பல அதிர்ச்சியூட்டும் மற்றும் தீர்க்கமான இரகசியத் தகவல்களை நீதிமன்றில் வெளிப்படுத்தியுள்ளதாகத் தெரியவருகிறது.

பாடல் பாடியதற்காக பயங்கரவாத தடைச்சட்டத்தில் கைது செய்ய முடியாது : டக்ளஸ் பகிரங்கம்

பாடல் பாடியதற்காக பயங்கரவாத தடைச்சட்டத்தில் கைது செய்ய முடியாது : டக்ளஸ் பகிரங்கம்

நீண்ட விசாரணை 

இரண்டு வருடங்களுக்கும் மேலாக நீண்டகாலமாக விசாரணை செய்யப்பட்டு வரும் இந்த வழக்கின் போக்கில் இந்த சாட்சியின் வாக்குமூலம் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்ததாகக் கருதப்படுகிறது.

சஹ்ரானின் வலதுகரம் அரச சாட்சியானார்! நள்ளிரவு 12 மணி வரை நீதிமன்றில் வெடித்த உயிர்த்த ஞாயிறு தாக்குதலின் பகீர் ரகசியங்கள் | Secret Testimony On Easter Sunday Conspiracy Sl

சஹ்ரான் ஹாஷிமுடன் இணைந்து தான் மேற்கொண்ட ஈஸ்டர் தாக்குதல் திட்டங்கள் மற்றும் அதற்கான ஆயுதப் பயிற்சிகள் குறித்து அவர் நீதிமன்றில் விரிவாக ஒப்புக்கொண்டுள்ளார்.

நள்ளிரவு வரை நீடித்த விசாரணை மற்றும் கடுமையான பாதுகாப்பு இந்த வழக்கின் முக்கியத்துவம் கருதி நீதிமன்ற விசாரணை நள்ளிரவு 12 மணி வரை தொடர்ந்து நீடித்தது.

மதுபோதையில் காரைச் செலுத்தியதன் விளைவு...! இரண்டு பெண்கள் பரிதாபமாகப் பலி

மதுபோதையில் காரைச் செலுத்தியதன் விளைவு...! இரண்டு பெண்கள் பரிதாபமாகப் பலி

நீதிமன்றில் முன்னிலை

சாட்சியின் உயிருக்கு இருக்கும் அச்சுறுத்தலைக் கருத்தில் கொண்டு அவருக்குப் பலத்த பாதுகாப்பு வழங்குவதற்கான சிறப்புத் திட்டமொன்று நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளது.

அவரைப் பாதுகாப்பான இடத்தில் தடுத்து வைப்பதற்கும் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தும்போது பயன்படுத்த வேண்டிய சிறப்புப் பாதுகாப்பு உத்திகள் குறித்தும் பாதுகாப்புப் பிரிவினர் மற்றும் சிறைச்சாலை அதிகாரிகள் நடவடிக்கை எடுத்துள்ளனர்.

சஹ்ரானின் வலதுகரம் அரச சாட்சியானார்! நள்ளிரவு 12 மணி வரை நீதிமன்றில் வெடித்த உயிர்த்த ஞாயிறு தாக்குதலின் பகீர் ரகசியங்கள் | Secret Testimony On Easter Sunday Conspiracy Sl

மேலும், நீதிமன்ற உத்தரவின்படி சாட்சியின் பெயர் மற்றும் அடையாளங்கள் முற்றிலும் இரகசியமாக வைக்கப்பட்டுள்ளன.

சட்டத்துறையினரின் எதிர்பார்ப்பு அரச சாட்சியாக மாறியுள்ள இந்த நபரின் வாக்குமூலம் மூலம் ஈஸ்டர் தாக்குதலின் பின்னணியில் உள்ள ஏனைய செயற்பாடுகள், அதற்கு நிதியுதவி மற்றும் ஆதரவு வழங்கிய ஏனைய வலையமைப்புகள் பற்றிய பல மறைக்கப்பட்ட உண்மைகளை வெளிக்கொண்டுவர முடியும் எனச் சட்டத்துறையினர் மற்றும் புலனாய்வுப் பிரிவினர் பலத்த நம்பிக்கையைத் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

அமெரிக்கா: ஈரான் போர் நிறுத்தம்! தெஹ்ரானில் தரையிறங்கிய பாக். தூதுக்குழு

அமெரிக்கா: ஈரான் போர் நிறுத்தம்! தெஹ்ரானில் தரையிறங்கிய பாக். தூதுக்குழு

செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...!     

ReeCha
1ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

அல்வாய், Colchester, United Kingdom

29 May, 2026
மரண அறிவித்தல்

பருத்தித்துறை, வாணக்குடியிருப்பு, தம்பசிட்டி, கொழும்பு, London, United Kingdom

28 May, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

வவுனியா, Bristol, United Kingdom

08 Jun, 2024
1ம் ஆண்டு நினைவஞ்சலி

இணுவில் தெற்கு, இணுவில் மேற்கு

21 May, 2025
8ம் ஆண்டு நினைவஞ்சலி

காரைநகர், காரைநகர் புதுறோடு, கொழும்பு

08 Jun, 2018
மரண அறிவித்தல்

கரவெட்டி, விசுவமடு

06 Jun, 2026
மரண அறிவித்தல்

உருத்திரபுரம், Corbeil-Essonnes, France

31 May, 2026
மரண அறிவித்தல்

மீசாலை, Lucerne, Switzerland

06 Jun, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

மாதகல், நல்லூர், புளியங்குளம், மதவுவைத்தகுளம்

09 May, 2026
நன்றி நவிலல்

கொக்குவில், Nunavil Center, Leicester, United Kingdom

06 May, 2026
நன்றி நவிலல்

நுணாவில், Mount Alberta, Canada

02 May, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 11ம் வட்டாரம், விசுவமடு, வவுனியா கற்குழி

19 May, 2025
மரண அறிவித்தல்

வசவிளான், யாழ்ப்பாணம், Canberra, Australia

03 Jun, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

மருதங்கேணி, யோகபுரம், பளை, யாழ்ப்பாணம், சென்னை, India

08 May, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு, வேலணை புளியங்கூடல், வவுனியா

06 Jun, 2021
4ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை, Mülheim, Germany, Dortmund, Germany

18 May, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புதுக்குடியிருப்பு 7ம் வட்டாரம்

07 Jun, 2025
4ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு, கிளிநொச்சி, Zürich, Switzerland

05 Jun, 2022
5ம் ஆண்டு நினைவஞ்சலி

இடைக்காடு, London, United Kingdom

06 Jun, 2021
மரண அறிவித்தல்
10ம் ஆண்டு நினைவஞ்சலி

மலேசியா, Malaysia, வடலியடைப்பு, நல்லூர், கொழும்பு

05 Jun, 2016
2ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், திருநகர் தெற்கு கிளிநொச்சி

28 May, 2024
மரண அறிவித்தல்
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புங்குடுதீவு 3ம் வட்டாரம், Brugg, Switzerland

08 May, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

நுணாவில் மேற்கு, மன்னார்

04 May, 2026
அகாலமரணம்
5ம் ஆண்டு நினைவஞ்சலி

மானிப்பாய், கொட்டாஞ்சேனை

03 Jun, 2021