கல்வி அமையச்சின் செயலாளர் வழங்கிய உறுதிமொழி!
Education
Students
SriLanka
By Chanakyan
சம்பள பிரச்சினைகளை முன்வைத்து, இணையவழி கற்பித்தல் செயற்பாடுகளில் இருந்து விலகியுள்ள ஆசிரியர்கள் மற்றும் அதிபர்களுக்கு, ஏற்றுக்கொள்ளக்கூடியதொரு தீர்வினை எதிர்வரும் நாட்களில் பெற்றுக்கொடுப்பதாக கல்வி அமையச்சின் செயலாளர் பேராசிரியர் கபில பெரேரா தெரிவித்துள்ளார்.
ஹொரனையில் இன்று ஊடகங்களுக்கு கருத்துதெரிவித்த போதே அவர் இதனை தெரிவித்துள்ளார்.
எனவே, பணிப்பகிஷ்கரிப்பை கைவிட்டு, மாணவர்களுக்கான கற்பித்தல் செயற்பாடுகளை மேற்கொள்ளுமாறு அமைச்சின் செயலாளர் இந்த கோரிக்கையை விடுத்துள்ளார்.
நல்லூர் கந்தசுவாமி திருவிழா 2026 | Day 10
மரண அறிவித்தல்
3ம் ஆண்டு நினைவஞ்சலி