சீமானின் தந்தை செந்தமிழன் காலமானார்
india
chennai
seeman
tamil nadu
By S P Thas
நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமானின் தந்தை செந்தமிழன் உயிரிழந்தார் என தகவல்கள் வெளியாகியுள்ளன.
இது தொடர்பில் நாம் தமிழர் கட்சியின் டுவிட்டர் பக்கத்தில் உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. அதில் குறிப்பிடப்பட்டுள்ளதாவது,
நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் அவர்களின் தந்தை அப்பா செந்தமிழன் அவர்கள் மறைவுற்றார் எனும் செய்தியை மிகுந்த வருத்தத்தோடு தெரிவிக்கின்றோம்! என்று குறிப்பிடப்பட்டுள்ளது.
முக்கிய அறிவிப்பு
— நாம் தமிழர் கட்சி (@NaamTamilarOrg) May 13, 2021
நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் அவர்களின் தந்தை அப்பா செந்தமிழன் அவர்கள் மறைவுற்றார் எனும் செய்தியை மிகுந்த வருத்தத்தோடு தெரிவிக்கின்றோம்!
இடம்: அரணையூர்
![ReeCha](https://cdn.ibcstack.com/bucket/6721e84c63e0a.webp)
மரண அறிவித்தல்
11ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்
6ம் ஆண்டு நினைவஞ்சலி
10ம் ஆண்டு நினைவஞ்சலி