புதிய தேசம் படைப்போம்! அதை மக்களால் புரட்சியால் வெல்வோம் - சீமான் சூளுரை
india
tamil
seeman
nadu
By Vasanth
அரசியலில் ஒரு மாற்றம் வர வேண்டும் என நாம் விரும்புகின்றோம், ஆனால் அதை யார் தொடங்குவது, எங்கிருந்து தொடங்குவது என்றுதான் தெரியவில்லை என நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் தெரிவித்துள்ளார். தேர்தல் பரப்புரையினை ஆரம்பித்து, ஆதர்வாளர்கள் மத்தியில் உரையாற்றும் போதே அவர் இந்த விடயத்தினை
தெரிவித்துள்ளார்.
புதிய ஒரு தேசம் செய்வோம் மக்கள் புரட்சியால் அதை உறுதி செய்வோம் என அவர் இதன்போது சூளுரைத்துள்ளார்.