ரயன் எயார் ஹை - ஜாக்கிங் ! ஐரோப்பா அதிர்ச்சி!! ஹமாசால் சுதந்திர பஸ்தீனம்?
sri lanka
people
united state
By Shalini
இஸ்ரேல் - காசா மோதல் முடிவுக்கு கொண்டுவரப்பட்ட நிலையில் அமெரிக்காவின் முக்கிய இராஜதந்திரி புதன் கிழமை இஸ்ரேலுக்கும், வியாழக்கிழமை காசாவுக்கு செல்ல உள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
ஏதென்ஸ் நாட்டிலிருந்து லிதுனியா நகருக்கு பறந்த விமானத்தில் வெடிகுண்டு இருப்பதாக கூறி அதை பெலாரஸ் விமான நிலையத்திலே தரையிறக்கியுள்ளமை ஐரோப்பிய நாடுகளிடையே பெரும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.
இது தொடர்பான மேலதிக தகவல்களுடன் வருகின்றது இன்றைய செய்தி வீச்சு...
மரண அறிவித்தல்
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்