சிறிலங்காவுக்கு G.S.P + தடையா? ஜேர்மனியில் மேர்கல் 2.0! U.K-யில் களமிறங்கும் ராணுவம்
UK
sri lanka
people
germany
By Shalini
இலங்கைக்கு G.S.P+ வரிச்சலுகை வழங்குவது தொடர்பில் ஆராய்வதற்காக ஐரோப்பிய ஒன்றியக்குழு இலங்கைக்கு வருகின்றது.
பிரித்தானியாவில் அண்மைய நாட்களில் எரிபொருட்களுக்கு கடும் தட்டுப்பாடு நிலவிவரும் நிலையில், எரிபொருள் விநியோகத்திற்கு இராணுவத்தை களமிறக்க பிரித்தானிய பிரதமர் போரிஸ் ஜொன்சன் ஆலோசிக்கின்றார்.
இது தொடர்பிலான பல உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளுடன் வருகின்றது இன்றைய செய்தி வீச்சு....
3ம் ஆண்டு நினைவஞ்சலி
முதலாம் ஆண்டு நினைவஞ்சலி