கொழும்பில் கைப்பற்றப்பட்ட சொகுசு வீடுகள் குறித்து சட்டமா அதிபர் வெளியிட்ட தகவல்

Sri Lanka Police Colombo Sri Lanka Easter Attack Sri Lanka
By Sathangani Mar 27, 2024 06:50 AM GMT
Report

உயிர்த்த ஞாயிறு தாக்குதலைத் தொடர்ந்து பயங்கரவாதத் தடுப்புச் சட்டத்தின் கீழ் காவல்துறையினரால் கைது செய்யப்பட்ட தெஹிவளை மற்றும் பேருவளை பிரதேசங்களில் அமைந்துள்ள இரண்டு சொகுசு வீடுகள் குறித்து தகவல் வெளியாகியுள்ளது.

குறித்த வீடுகள் அல்கய்தா மற்றும் தேசிய தௌஹீத் ஜமாஅத் அமைப்பின் பயங்கரவாத நடவடிக்கைகளுக்கு பயன்படுத்தப்பட்டுள்ளதாக சட்டமா அதிபர் உச்ச நீதிமன்றத்திற்கு அறிவித்துள்ளார்.

இது தொடர்பில் அரசாங்கத்தின் சிரேஷ்ட சட்டத்தரணி ஷமிந்த விக்கிரம முன்வைத்த விடயங்களை பரிசீலித்த ப்ரீதி பத்மன் சூரசேன, ஷிரான் குணரத்ன மற்றும் மகிந்த சமயவர்தன ஆகிய மூவரடங்கிய உச்ச நீதிமன்ற நீதியரசர்கள் குழாமினால் அதிபர் எடுத்த தீர்மானத்தை இரத்துச் செய்யும் வகையில் உத்தரவு பிறப்பிக்குமாறு கோரி அந்த வீடுகளின் உரிமையாளர்கள் தாக்கல் செய்த இரண்டு அடிப்படை உரிமை மனுக்களை நிராகரிக்குமாறும் அவர் கோரியுள்ளார்.

இலங்கை போக்குவரத்து சபை ஊழியர்களின் சம்பளம் தொடர்பில் முன்வைக்கப்பட்டுள்ள குற்றச்சாட்டு

இலங்கை போக்குவரத்து சபை ஊழியர்களின் சம்பளம் தொடர்பில் முன்வைக்கப்பட்டுள்ள குற்றச்சாட்டு

​​பயங்கரவாதத் தாக்குதல்

இந்த மனுக்கள் நேற்று (26) பரிசீலனைக்கு அழைக்கப்பட்ட போது, ​​பயங்கரவாதத் தாக்குதலின் பின்னர் வெளியான தகவல்களின் அடிப்படையில் குறித்த இரு வீடுகளிலும் காவல்துறையினர் விசாரணைகளை மேற்கொண்டதாக சட்டமா அதிபர் சார்பில் முன்னிலையான சிரேஷ்ட அரசாங்க சட்டத்தரணி ஷமிந்த விக்ரம நீதிமன்றில் தெரிவித்துள்ளார்.

கொழும்பில் கைப்பற்றப்பட்ட சொகுசு வீடுகள் குறித்து சட்டமா அதிபர் வெளியிட்ட தகவல் | Seizure Of Houses Used For Terrorist Activities

பயங்கரவாத நடவடிக்கைகளில் ஈடுபட்டு வரும் லுக்மான் தாலிப் என்ற நபர் இந்த வீடுகளின் உரிமையாளர்களுடன் நெருங்கிய தொடர்புகளை பேணி வந்துள்ளதாக விசாரணைகளில் உண்மைகள் தெரியவந்துள்ளதாக அரசாங்கத்தின் சிரேஷ்ட சட்டத்தரணி தெரிவித்ததோடு, குறித்த வீடு தேசிய தௌஹீத் ஜமாத் மற்றும் அல்கய்தாவின் பயங்கரவாத செயற்பாடுகளுக்கு பயன்படுத்தப்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது.

அத்துடன், குறித்த வீடுகள் தீவிரவாத செயற்பாடுகள் தொடர்பான வகுப்புகளை நடத்துவதற்கு பயன்படுத்தப்பட்டுள்ளதாக விசாரணைகளில் தெரியவந்துள்ளதாக அரசாங்கத்தின் சிரேஷ்ட சட்டத்தரணி மேலும் சுட்டிக்காட்டியுள்ளார்.

கேப்பாப்புலவு இராணுவ முகாம் முன்பாக கவனயீர்ப்பு போராட்டம்: பலப்படுத்தப்பட்டுள்ள பாதுகாப்பு

கேப்பாப்புலவு இராணுவ முகாம் முன்பாக கவனயீர்ப்பு போராட்டம்: பலப்படுத்தப்பட்டுள்ள பாதுகாப்பு

பயங்கரவாதத் தடைச் சட்டத்தின் கீழ்

தமக்கு வழங்கப்பட்ட திருப்திகரமான தகவல்களின் அடிப்படையில் பயங்கரவாதத் தடைச் சட்டத்தின் கீழ் இந்த வீடுகளை காவலில் வைக்குமாறு காவல்துறையினருக்கு அதிபர் உத்தரவு பிறப்பித்துள்ளதால் மனுதாரர்களின் அடிப்படை மனித உரிமைகள் இந்த உத்தரவின் மூலம் மீறப்படாது என அரசாங்கத்தின் சிரேஷ்ட சட்டத்தரணி தெரிவித்துள்ளார்.

கொழும்பில் கைப்பற்றப்பட்ட சொகுசு வீடுகள் குறித்து சட்டமா அதிபர் வெளியிட்ட தகவல் | Seizure Of Houses Used For Terrorist Activities

அதனடிப்படையில் குறித்த மனுக்களை நிராகரிக்குமாறு நீதிமன்றில் மேலும் கோரிக்கை விடுத்ததாக தெரிவிக்கப்படுகின்றது.

எனினும், பயங்கரவாதத் தடைச் சட்டத்தின் கீழ் காவல்துறையினரைக் காவலில் வைக்கும் உத்தரவு முற்றிலும் சட்டத்திற்கு முரணானது என அதிபர் சட்டத்தரணி பாயிஸ் முஸ்தபா தெரிவித்துள்ளார்.

இலங்கைக்கு சீனா வைத்த செக்! ஒன்பது ஒப்பந்தங்களில் கைச்சாத்து

இலங்கைக்கு சீனா வைத்த செக்! ஒன்பது ஒப்பந்தங்களில் கைச்சாத்து

மனுக்களை தள்ளுபடி செய்ய முடிவு

விசாரணைகளின் போது அரசாங்க சட்டத்தரணி குறிப்பிட்ட தகவல்கள் வெளியாகவில்லை என அதிபர் சட்டத்தரணி மேலும் குறிப்பிட்டுள்ளார்.

கொழும்பில் கைப்பற்றப்பட்ட சொகுசு வீடுகள் குறித்து சட்டமா அதிபர் வெளியிட்ட தகவல் | Seizure Of Houses Used For Terrorist Activities

நீண்ட நேரம் முன்வைக்கப்பட்ட பிரச்சினைகளை பரிசீலித்த மூன்று நீதிபதிகள் கொண்ட அமர்வு, மனுக்களை விசாரிக்காமல் தள்ளுபடி செய்ய முடிவு செய்தது.

இந்த நிலையில் இரண்டு வீடுகளின் உரிமையாளர்களான மொஹமட் ஹியத்துல்லா மற்றும் மொஹமட் ஹசீம் ஆகியோர் மனுக்களை சமர்ப்பித்திருந்ததுடன், சட்டமா அதிபர்,  காவல்துறை மா அதிபர், பயங்கரவாத விசாரணைப் பணியகத்தின் அதிகாரிகள் ஆகியோரை பிரதிவாதிகளாகக் குறிப்பிட்டுள்ளமை குறிப்பிட்ததக்கது.


 செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்..



ReeCha
மரண அறிவித்தல்

மல்லாகம், மானிப்பாய், Redbridge, United Kingdom

01 Feb, 2026
மரண அறிவித்தல்

மிருசுவில், Bonn, Germany

28 Jan, 2026
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், Saint-Denis, France

26 Jan, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 4ம் வட்டாரம், Le Blanc-Mesnil, France

02 Feb, 2026
17ம் ஆண்டு நினைவஞ்சலி
30ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கச்சாய் தெற்கு, Rinteln, Germany

07 Feb, 2025
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

சித்தன்கேணி, வெள்ளவத்தை

01 Feb, 2026
மரண அறிவித்தல்

வல்வெட்டித்துறை, Wellington, New Zealand

06 Feb, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 1ம் வட்டாரம், Rotterdam, Netherlands

31 Jan, 2026
15ம் ஆண்டு நினைவஞ்சலி

Chavakacheri, கொழும்பு

06 Feb, 2011
மரண அறிவித்தல்

மானிப்பாய், Oslo, Norway

28 Jan, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 6ம் வட்டாரம், கிளிநொச்சி, பேர்ண், Switzerland

04 Feb, 2026
30ம் ஆண்டு நினைவஞ்சலி, 10ம் ஆண்டு நினைவஞ்சலி
13ம் ஆண்டு நினைவஞ்சலி

இருபாலை, வவுனியா

06 Feb, 2013
5ம் ஆண்டு நினைவஞ்சலி

மாசார் பளை, நீராவியடி, யாழ்ப்பாணம்

10 Feb, 2021
5ம் ஆண்டு நினைவஞ்சலி

அச்சுவேலி, Speyer, Germany, Kassel, Germany

07 Feb, 2021
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வல்வெட்டி, Glattbrugg, Switzerland

20 Jan, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி
4ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 2ம் வட்டாரம், Markham, Canada

07 Feb, 2022
5ம் ஆண்டு நினைவஞ்சலி

பண்டத்தரிப்பு, Vancouver, Canada

06 Feb, 2021
4ம் ஆண்டு நினைவஞ்சலி

முள்ளியான், Toronto, Canada

06 Feb, 2022
13ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், London, United Kingdom

06 Feb, 2013
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Scarborough, Canada

04 Feb, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

கொடிகாமம், மீசாலை வடக்கு, Benken, Switzerland

08 Jan, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

சுழிபுரம், Dillenburg, Germany

04 Jan, 2026
15ம் ஆண்டு நினைவஞ்சலி

தெல்லிப்பழை, Le Blanc-Mesnil, France

05 Feb, 2011
25ம் ஆண்டு நினைவஞ்சலி

மண்டைதீவு, வேலணை 1ம் வட்டாரம்

06 Feb, 2001
மரண அறிவித்தல்

சுண்டிக்குளி, Scarborough, Canada

01 Feb, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
10ம் ஆண்டு நினைவஞ்சலி

தொண்டைமானாறு, யாழ்ப்பாணம்

07 Feb, 2016
5ம் ஆண்டு நினைவஞ்சலி

தெல்லிப்பழை, கொழும்பு

05 Feb, 2021
5ம் ஆண்டு நினைவஞ்சலி

அளவெட்டி, பிரான்ஸ், France

06 Feb, 2021
6ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில், Basel, Switzerland, Reigoldswil, Switzerland

11 Feb, 2020
8ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 8ம் வட்டாரம், கொட்டடி, பேர்லின், Germany

19 Jan, 2018
3ம் ஆண்டு நினைவஞ்சலி

ஓட்டுமடம்

05 Feb, 2023
15ம் ஆண்டு நினைவஞ்சலி

4th ward,Puthukkudiyiruppu, Mullaitivu, London, United Kingdom

04 Feb, 2011
4ம் ஆண்டு நினைவஞ்சலி
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

சாவகச்சேரி, Harrow, United Kingdom

08 Jan, 2026
மரண அறிவித்தல்

நெடுந்தீவு, யாழ்ப்பாணம், கொழும்பு, வவுனியா, முல்லைத்தீவு, கிளிநொச்சி, Islington, United Kingdom

28 Jan, 2026
மரண அறிவித்தல்

மட்டுவில் தெற்கு, Hayes, United Kingdom

30 Jan, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 12ம் வட்டாரம், புங்குடுதீவு 8ம் வட்டாரம், Toronto, Canada

02 Feb, 2023
8ம் ஆண்டு நினைவஞ்சலி

திருகோணமலை, Lausanne, Switzerland

26 Jan, 2018