வெளிநாடுகளில் உள்ள இலங்கையர்களுக்கு முக்கிய அறிவுறுத்தல்
Uthaya Gammanpila
Sri Lanka Economic Crisis
Sri Lankan Peoples
Economy of Sri Lanka
By Vanan
வெளிநாடுகளில் உள்ள இலங்கையர்களுக்கு நாடாளுமன்ற உறுப்பினர் உதய கம்மன்பில முக்கிய அறிவுறுத்தலொன்றை வழங்கியுள்ளார்.
டொலர் அனுப்புவதை தவிர்த்தால்..!!
அதன்படி வெளிநாடுகளில் உள்ள இலங்கையர்கள் நாட்டுக்கு டொலர் அனுப்புவதை தவிர்ப்பதன் மூலம் ஒருபோதும் ராஜபக்சர்கள் பாதிக்கப்பட போவதில்லை என சுட்டிக்காட்டியுள்ளார்.
இவ்வாறு நாட்டிற்கு டொலர் அனுப்புவதை தவிர்த்தால் சாதாரண நடுத்தர மக்களே பாதிக்கப்படுவார்கள் என கூறியுள்ளார்.
இதன் விரிவான மற்றும் பல தகவல்களுடன் வருகிறது இன்றைய முக்கிய செய்திகளின் தொகுப்பு,

மரண அறிவித்தல்