எரிபொருள் நெருக்கடி:வெளிநாடொன்றில் அமைச்சர்களின் வெளிநாட்டுப் பயணங்களுக்குத் தடை

Middle East Fuel Price In World Iran-Israel War
By Sumithiran Apr 04, 2026 01:00 PM GMT
Report

மத்திய கிழக்கில் நிலவும் மோதல்களின் விளைவாக எரிபொருள் விலைகள் கடுமையாக உயர்ந்துள்ளதால், செனகல் அரசு அமைச்சர்களின் அத்தியாவசியமற்ற அனைத்து வெளிநாட்டுப் பயணங்களுக்கும் தடை விதித்துள்ளது.

செனகல் பிரதமர் சோன்கோ நைஜர் இதை அதிகாரபூர்வமாக அறிவித்து, நாட்டில் உள்ள அனைத்து அமைச்சர்களுக்கும் தகவல் தெரிவித்துள்ளார் என்று வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

பிரதமரின் வெளிநாட்டு பயணங்களும் ஒத்திவைப்பு

இந்தக் கட்டுப்பாட்டின் ஒரு நடவடிக்கையாக, செனகல் பிரதமர் தனது நைஜர் மற்றும் ஸ்பெயின் பயணங்களை ஒத்திவைக்கவும் நடவடிக்கை எடுத்துள்ளார்.

எரிபொருள் நெருக்கடி:வெளிநாடொன்றில் அமைச்சர்களின் வெளிநாட்டுப் பயணங்களுக்குத் தடை | Senegal Bans Foreign Travel For State Ministers

மேலும், அடுத்த வாரம் அரசாங்கச் செலவினங்களைக் கட்டுப்படுத்தும் நடவடிக்கைகளை அறிவிக்க உள்ளார் என்றும் வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

மத்திய கிழக்கு போர் : இலங்கையில் ஏற்படப்போகும் உணவு நெருக்கடி

மத்திய கிழக்கு போர் : இலங்கையில் ஏற்படப்போகும் உணவு நெருக்கடி

அரசாங்கச் செலவினங்களைக் கட்டுப்படுத்த நடவடிக்கை 

அவரது அலுவலகமும் அரசாங்கச் செலவினங்களைக் கட்டுப்படுத்த நடவடிக்கை எடுத்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

எரிபொருள் நெருக்கடி:வெளிநாடொன்றில் அமைச்சர்களின் வெளிநாட்டுப் பயணங்களுக்குத் தடை | Senegal Bans Foreign Travel For State Ministers

பல ஆபிரிக்க நாடுகளைப் போலவே, செனகலும் தனது நுகர்வுக்காக பெரும்பாலான பெட்ரோலியப் பொருட்களை இறக்குமதி செய்யும் ஒரு நாடாகும். மேலும், ஹோர்முஸ் நீரிணை மூடப்பட்டதன் தாக்கத்தையும் அது சந்தித்துள்ளது, இது கச்சா எண்ணெய் விலை உயர்வுக்கு வழிவகுத்துள்ளது. 

அமெரிக்க, இஸ்ரேலிய படைகளுக்கு ஒரே நாளில் ஏற்பட்ட இருண்டநாள் : இழக்கப்பட்ட ஆறு வான்கலங்கள்

அமெரிக்க, இஸ்ரேலிய படைகளுக்கு ஒரே நாளில் ஏற்பட்ட இருண்டநாள் : இழக்கப்பட்ட ஆறு வான்கலங்கள்

செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...!


ReeCha
மரண அறிவித்தல்

அனலைதீவு, யாழ்ப்பாணம், கொழும்பு, Markham, Canada

13 Jul, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 11ம் வட்டாரம், மல்லாவி, ஆனைப்பந்தி, Toronto, Canada

21 Jul, 2025
மரண அறிவித்தல்

கோப்பாய் தெற்கு, மீசாலை, Vaughan, Canada

08 Jul, 2026
மரண அறிவித்தல்

மலேசியா, Malaysia, மானிப்பாய், Duisburg, Germany, London, United Kingdom

10 Jul, 2026
மரண அறிவித்தல்

கந்தர்மடம், மாத்தளை, கொழும்பு

15 Jul, 2026
மரண அறிவித்தல்

தொல்புரம், Frankfurt, Germany, Boston, United States

15 Jul, 2026
மரண அறிவித்தல்

சங்குவேலி, கொழும்பு, Toronto, Canada

15 Jul, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

முல்லைத்தீவு, Kettenkamp, Germany

17 Jul, 2025
9ம் ஆண்டு நினைவஞ்சலி

Chavakacheri, வவுனியா

26 Jun, 2017
10ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு கிழக்கு, வவுனியா, திருநாவற்குளம்

17 Jul, 2016
அகாலமரணம்
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

யாழ்ப்பாணம், Mississauga, Canada, வெள்ளவத்தை கொழும்பு

16 Jun, 2026
25ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 1ம் வட்டாரம், சுவிஸ், Switzerland

16 Jul, 2001
மரண அறிவித்தல்

நயினாதீவு, கொழும்பு

13 Jul, 2026
13ம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி

அரியாலை, Limburg, Germany

12 Jul, 2021
மரண அறிவித்தல்

சாரையடி, வத்தளை, Riyadh, Saudi Arabia, North York, Canada

14 Jul, 2026
9ம் ஆண்டு நினைவஞ்சலி

அனலைதீவு, வட்டக்கச்சி, Toronto, Canada

17 Jul, 2017
மரண அறிவித்தல்

கரம்பொன், யாழ்ப்பாணம், அக்கரைப்பற்று, Scarborough, Canada

13 Jul, 2026
மரண அறிவித்தல்

ஏழாலை மேற்கு, கொழும்பு, தங்காலை, London, United Kingdom

02 Jul, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

நல்லூர், உடுப்பிட்டி

15 Jul, 2024
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சாவகச்சேரி, கோப்பாய், வவுனியா

15 Jul, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

உரும்பிராய், London, United Kingdom

14 Jul, 2021
3ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை, மானிப்பாய், Toronto, Canada

15 Jul, 2023
11ம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி

பொலிகண்டி, தெஹிவளை

11 Jul, 2021