இலங்கையின் பொருளாதார வளர்ச்சி தொடர்பில் கிழக்கு ஆளுநரின் ஆலோசனை

Ranil Wickremesinghe Sri Lanka Senthil Thondaman
By Laksi Jun 16, 2024 06:00 PM GMT
Report

இலங்கை (Sri Lanka) பொருளாதார ரீதியில் வளர்ச்சியடைய வேண்டுமாக இருந்தால், அடிப்படைத் தொழில் செய்யும் மக்கள் வளர்ச்சியடைய வேண்டும் என கிழக்கு மாகாண ஆளுநர் செந்தில் தொண்டமான் (Senthil Thondaman) தெரிவித்துள்ளார்.

மட்டக்களப்பில் (Batticaloa) இன்று (15) புதிதாக நிர்மாணிக்கப்பட்ட மூன்று கடைத்தொகுதிகளைத் திறந்து வைக்கும் நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

இது தொடர்பில் கிழக்கு ஆளுநர் மேலும் கருத்து தெரிவிக்கையில், “இந்த அரசாங்கம் நாட்டை முன்னெடுக்கும் போது நாட்டை இழுத்து மூடும் நிலமையில் தான் இருந்தது.

விடுதலைப் புலிகளை 'பயங்கரவாதி' நாவல் மீளுருவாக்குகிறதா : தீபச்செல்வனிடம் ரிஐடி தீவிர விசாரணை

விடுதலைப் புலிகளை 'பயங்கரவாதி' நாவல் மீளுருவாக்குகிறதா : தீபச்செல்வனிடம் ரிஐடி தீவிர விசாரணை

மக்களுக்கு நம்பிக்கை

மருந்து இல்லை, பெட்ரோல் இல்லை, சாப்பாடு, மா, அரிசி, எதுவும் இல்லாத நிலமையிலே தான் இருந்தது. இந்தநிலையில், தான் அதிபர் ரணில் விக்ரமசிங்க ((Ranil Wickremesinghe) நாட்டை முன்னெடுத்து, நாட்டில் வாழலாம் என்ற நம்பிக்கையை அனைவருக்கும் வழங்கினார்.

இலங்கையின் பொருளாதார வளர்ச்சி தொடர்பில் கிழக்கு ஆளுநரின் ஆலோசனை | Senthil Thondaman Advice For Economic Development

ஆனாலும் ஒரு நாளில் அனைத்துப் பிரச்சனைகளுக்கும் தீர்வு கிடையாது. படிப்படியாகத்தான் பிரச்சனைகளுக்குத் தீர்வைப் பெற்றுக் கொடுக்க முடியும். ஒரே நேரத்தில் முழுமையான தீர்வு வராது.

கடந்த ஒன்றரை வருட காலத்தில் அதிபர் ரணில் இந்த நாட்டை மீண்டும் வாழ வைக்க முடியும் என்ற நம்பிக்கையை வழங்கியுள்ளார்.

13 ஆவது திருத்தத்தை ரணசிங்க பிரேமதாச ஆதரித்தாரா! கேள்வியெழுப்பும் மொட்டு கட்சி

13 ஆவது திருத்தத்தை ரணசிங்க பிரேமதாச ஆதரித்தாரா! கேள்வியெழுப்பும் மொட்டு கட்சி

ரணிலின் வழிகாட்டல்

ரணிலின் வழிகாட்டுதலின் பெயரில் மக்கள் அதிகளவு வந்து செல்லும் இடங்களை நாம் அதிகளவு கருத்திற் கொண்டு, நான் சுமார் 12 புதிய பொதுச் சந்தைக் கட்டடங்களை திறந்து வைத்துள்ளேன்.

இலங்கையின் பொருளாதார வளர்ச்சி தொடர்பில் கிழக்கு ஆளுநரின் ஆலோசனை | Senthil Thondaman Advice For Economic Development

பொருளாதார ரீதியில் நாம் வளர்ச்சியடைய வேண்டுமாக இருந்தால், அடிப்படைத் தொழில் செய்யும் மக்கள் இந்த நாட்டில் வளர்சியடைய வேண்டும். அப்போதுதான் இலங்கை ஒரு வல்லரசு நாடாக மாறும் என அவர் தெரிவித்துள்ளார்.

இலங்கையில் சிறுவர்களிடையே பரவும் நோய்த்தொற்று: விடுக்கப்பட்ட எச்சரிக்கை

இலங்கையில் சிறுவர்களிடையே பரவும் நோய்த்தொற்று: விடுக்கப்பட்ட எச்சரிக்கை

செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! 
GalleryGalleryGalleryGalleryGalleryGallery
ReeCha
நன்றி நவிலல்

யாழ்ப்பாணம், Croydon, United Kingdom

08 Jun, 2026
மரண அறிவித்தல்
1ம் ஆண்டு நினைவஞ்சலி

Toronto, Canada, Mississauga, Canada

08 Jul, 2025
16ம் ஆண்டு நினைவஞ்சலி

சுண்டிக்குளி, கனடா, Canada

08 Jul, 2010
மரண அறிவித்தல்

அல்வாய் வடக்கு, Oshawa, Canada

21 Jun, 2026
மரண அறிவித்தல்

இளவாலை, வவுனியா, கோவில்குளம்

06 Jul, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

கொக்குவில் கிழக்கு, கொழும்பு

10 Jun, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

Vaddukoddai, வண்ணார்பண்ணை, வெள்ளவத்தை

07 Jul, 2016
2ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி

உடுப்பிட்டி, Markham, Canada

07 Jul, 2025
மரண அறிவித்தல்

காரைநகர், Zürich, Switzerland

02 Jul, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

Kuala Lumpur, Malaysia, சிட்னி, Australia

06 Jun, 2026
11ம் ஆண்டு நினைவஞ்சலி

அனலைதீவு, பேர்ண், Switzerland

07 Jul, 2015
2ம் ஆண்டு நினைவஞ்சலி
10ம் ஆண்டு நினைவஞ்சலி

Chavakacheri, ஸ்ருற்காற், Germany

06 Jul, 2016
மரண அறிவித்தல்

வல்வெட்டித்துறை, வெள்ளவத்தை

29 Jun, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

அரியாலை, கொழும்பு, Georgetown, Guyana, Edgware, United Kingdom

17 Jun, 2025
3ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

Bentong Town, Malaysia, இருபாலை, Markham, Canada

02 Jul, 2026
மரண அறிவித்தல்

புன்னாலைக்கட்டுவன், பரிஸ், France

01 Jul, 2026
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், கொழும்பு, Scarborough, Canada

03 Jul, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை வடக்கு, கொக்குவில், சரவணை மேற்கு, வெள்ளவத்தை

07 Jul, 2023
மரண அறிவித்தல்

யாழ் கோப்பாய் வடக்கு, Jaffna, Scarborough, Canada, Whitby, Canada

28 Jun, 2026
11ம் ஆண்டு நினைவஞ்சலி

அல்வாய், வவுனிக்குளம்

04 Jul, 2015
8ம் ஆண்டு நினைவஞ்சலி

நல்லூர், இத்தாலி, Italy, India

04 Jul, 2018
மரண அறிவித்தல்

அனலைதீவு 4ம் வட்டாரம், உருத்திரபுரம், Mississauga, Canada

29 Jun, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 1ம் வட்டாரம், வேலணை மேற்கு, வேலணை வடக்கு, London, United Kingdom

27 Jun, 2026