இந்தியாவிற்கான தூதுவராகிறார் சேனுகா
Sri Lanka
India
By Sumithiran
இந்தியாவிற்கான இலங்கையின் புதிய உயர்ஸ்தானிகராக சேனுகா செனவிரட்ண நியமிக்கப்படவுள்ளார்.
இலங்கையின் உயர்ஸ்தானிகராக தற்போது பணியாற்றும் மிலிந்த மொரகொட செப்டம்பரில் தனது பொறுப்பினை முடித்துக் கொள்ளவுள்ள நிலையில் தற்போது அதிபர் செயலகத்தில் பணியாற்றும் சேனுகா செனவிரட்ண உயர்ஸ்தானிகர் பொறுப்பை ஏற்கவுள்ளார்.
ஐக்கிய நாடுகள் அலுவலகத்தின் நிரந்தர வதிவிடப் பிரதிநிதி
சேனுகா நியுயோர்க்கில் உள்ள ஐக்கிய நாடுகள் அலுவலகத்தின் நிரந்தர வதிவிடப் பிரதிநிதியாகவும் பணியாற்றியிருந்தார். மேலும் ஐக்கிய இராச்சியம், தாய்லாந்து ஆகிய நாடுகளிற்கான தூதுவராகவும் இவர் நியமிக்கப்பட்டிருந்தார்.
![ReeCha](https://cdn.ibcstack.com/bucket/6721e84c63e0a.webp)
11ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்
6ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்
10ம் ஆண்டு நினைவஞ்சலி