செப்டம்பர் மாத இறுதிவரை மழை நீடிக்கலாம்: வளிமண்டலவியல் திணைக்களம்

Sri Lanka Sri Lankan Peoples Southern Province Weather
By Dilakshan Sep 08, 2023 10:09 AM GMT
Report

வளிமண்டலவியல் திணைக்களத்தின் அறிக்கையின்படி, நாட்டின் தென்மேற்குப் பகுதியில் தற்போது காணப்படும் மழையுடனான வானிலை செப்டம்பர் இறுதி வரை நீடிக்கலாம்.

வளிமண்டலவியல் திணைக்களத்தின் பணிப்பாளர் நாயகம் திரு அதுல கருணாநாயக்க ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.

சில தினங்களில் அங்கு சுமார் 75 மில்லிமீற்றர் கனமழை பெய்யக்கூடும் எனவும் அவர் தெரிவித்தார்.

கனமழை பெய்யும்

மேலும் அவர் கருத்து தெரிவிக்கையில்,

"இது தென்மேற்கு பருவமழையின் கடைசி பாதியாகும், குறிப்பாக செப்டம்பர் மாத இறுதியில் தென்மேற்கு பருவமழை முடிவடைகிறது.

இந்த காலகட்டத்தில், தீவின் தென்மேற்கு பகுதியில் மழைப்பொழிவு குறைந்து வருகிறது.

செப்டம்பர் மாத இறுதிவரை மழை நீடிக்கலாம்: வளிமண்டலவியல் திணைக்களம் | September Rain Continous Sri Lanka Cliamate

பின்னர், அடுத்த சில நாட்களில், குறிப்பாக 10 மற்றும் 11 ஆம் திகதிகளில் ஒப்பீட்டளவில் கனமழை பெய்யும். தென்மேற்கில் குறிப்பாக சில இடங்களில் 75 மிமீ மழை பெய்யும் என்று எதிர்பார்க்கிறோம்." என்றார்.

தயாசிறி ஜயசேகரவின் பதவி நீக்கல் விவகாரம்: நீதிமன்றம் வழங்கிய அதிரடி உத்தரவு

தயாசிறி ஜயசேகரவின் பதவி நீக்கல் விவகாரம்: நீதிமன்றம் வழங்கிய அதிரடி உத்தரவு


ReeCha
மரண அறிவித்தல்

கொக்குவில், கொக்குவில் கிழக்கு, வெள்ளவத்தை, Le Blanc-Mesnil, France

20 Jun, 2026
மரண அறிவித்தல்

நெல்லியடி நவிண்டில், Neuenrade, Dortmund, Germany

19 Jun, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

நல்லூர், Ontario, Canada

11 Jun, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

சிறுப்பிட்டி, Edgware, United Kingdom

27 May, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை, உருத்திரபுரம், Montreal, Canada

30 Jun, 2021
மரண அறிவித்தல்

அச்சுவேலி, Herbolzheim, Germany

18 Jun, 2026
மரண அறிவித்தல்

குரும்பசிட்டி, Zürich, Switzerland

24 Jun, 2026
மரண அறிவித்தல்

கோண்டாவில், யாழ்ப்பாணம், மட்டக்களப்பு, கொழும்பு, London, United Kingdom, Richmond Hill, Canada

23 Jun, 2026
மரண அறிவித்தல்
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வடமராட்சி கிழக்கு, Toronto, Canada

04 Jul, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

மானிப்பாய், இளவாலை முள்ளானை, வவுனியா

20 Jun, 2021
10ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

ஊர்காவற்றுறை, Villeneuve-Saint-Georges, France

20 Jun, 2026
8ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 9ம் வட்டாரம், London, United Kingdom

24 Jun, 2018
25ம் ஆண்டு 12ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Saarbruecken, Germany

24 Jun, 2001
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 7ம் வட்டாரம், Basel, Switzerland

25 Jun, 2024
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

நாரந்தனை ஊர்காவற்துறை, Scarborough, Canada

22 Jun, 2026
8ம் ஆண்டு நினைவஞ்சலி

தையிட்டி, பிரான்ஸ், France

23 Jun, 2018
5ம் ஆண்டு நினைவஞ்சலி

சண்டிலிப்பாய், கொழும்பு, பரிஸ், France, சிட்னி, Australia

25 Jun, 2021
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், பரிஸ், France, London, United Kingdom

14 Jun, 2026
மரண அறிவித்தல்

புளியங்கூடல், யாழ்ப்பாணம்

21 Jun, 2026
21ம் ஆண்டு நினைவஞ்சலி
13ம் ஆண்டு நினைவஞ்சலி