தொடர் பொது முடக்கமா? இராணுவத் தளபதி வெளியிட்டுள்ள தகவல்
Corona
Shavendra Silva
Army
People
SriLanka
By Chanakyan
தற்போது நாட்டில் கொரானா வைரஸ் பரவல் காரணமாக தொற்றாளர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்துக கொண்டே செல்கின்றது.
இதனால் தொடர்ந்து 14 நாட்களுக்கு தொடர் பயணத்தடை விதிக்க வேண்டும் என அரச மருத்துவர் சங்கம் கோரிக்கை விடுத்திருந்தது.
குறித்த பொது முடக்கம் சாத்தியம் இல்லை என கொவிட் 19 தடுப்புச் செயலணியின் பிரதானியும் இராணுவத்தளபதியுமான ஜெனரல் சவேந்திர சில்வா தெரிவித்துள்ளார்.
இது தொடர்பான கூடுதல் தகவல்களுடன் வெளிவருகின்றது இன்றைய பத்திரிகைக் கண்ணோட்டம்,
மரண அறிவித்தல்
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்