துபாயில் அடுத்தடுத்து வெடிப்புகள்! அதிர்ந்த ஜெபல் அலி துறைமுகம் அருகே

Dubai Iran-US Conflict
By Dharu Aug 06, 2026 01:32 AM GMT
Report

ஐக்கிய அரபு அமீரகத்தின் (UAE) துபாயில் உள்ள ஜெபல் அலி (Jebel Ali) தொழிற்பகுதியில் அடுத்தடுத்து பல வெடிப்புகள் ஏற்பட்டதைத் தொடர்ந்து, அப்பகுதியில் பெரும் தீ விபத்து ஏற்பட்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

ஈரானின்  ஊடகங்கள் மற்றும் பிராந்திய தகவல் ஆதாரங்களை மேற்கோள் காட்டி வெளியிட்ட செய்தியில், சுமார் 20 நிமிடங்களுக்குள் குறைந்தது ஏழு வெடிப்புச் சத்தங்கள் கேட்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், ஜெபல் அலி துறைமுகம் அருகே இருந்து அடர்த்தியான கரும்புகை வானத்தை நோக்கி எழுந்த காட்சிகள் சமூக ஊடகங்களில் பரவியுள்ளதாக கூறப்படுகிறது.

கீவ் நகரை அதிர வைத்த ரஷ்யாவின் ஏவுகணைத் தாக்குதல்

கீவ் நகரை அதிர வைத்த ரஷ்யாவின் ஏவுகணைத் தாக்குதல்

இருவர் கைது

இந்தச் சம்பவத்திற்கு இதுவரை எந்த அமைப்போ அல்லது தனிநபரோ பொறுப்பேற்கவில்லை.

துபாயில் அடுத்தடுத்து வெடிப்புகள்! அதிர்ந்த ஜெபல் அலி துறைமுகம் அருகே | Series Of Explosions In Dubai

அதேவேளை, தீ விபத்தை படம் பிடித்ததாகக் கூறி இருவரை ஐக்கிய அரபு அமீரக அதிகாரிகள் கைது செய்துள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.

ஈரான் - ஓமான் ஒப்பந்தம் அமெரிக்காவுக்கு விடுத்துள்ள எச்சரிக்கை

ஈரான் - ஓமான் ஒப்பந்தம் அமெரிக்காவுக்கு விடுத்துள்ள எச்சரிக்கை

 செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...!
ReeCha
மரண அறிவித்தல்

புளியங்குளம், Middelfart, Denmark

19 Sep, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

குப்பிழான், Ajax, Canada

22 Aug, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை, காங்கேசன்துறை, London, United Kingdom

20 Sep, 2025
மரண அறிவித்தல்

கரம்பொன், Cheam, United Kingdom

11 Sep, 2026
மரண அறிவித்தல்
10ம் ஆண்டு நினைவஞ்சலி

முள்ளிவாய்க்கால், புதுக்குடியிருப்பு

11 Oct, 2016
மரண அறிவித்தல்

சாவகச்சேரி, Scarborough, Canada

17 Sep, 2026
மரண அறிவித்தல்

அச்சுவேலி, Neuilly-Plaisance, France

18 Sep, 2026
மரண அறிவித்தல்

சுழிபுரம் கிழக்கு, சுழிபுரம்

18 Sep, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி
3ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Markham, Canada

20 Sep, 2023
7ம் ஆண்டு நினைவஞ்சலி
3ம் ஆண்டு நினைவஞ்சலி

குப்பிளான், Toronto, Canada

20 Sep, 2023
மரண அறிவித்தல்

உடுவில், Thusis, Switzerland

18 Sep, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
5ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ் கோண்டாவில் வடக்கு, Jaffna

14 Sep, 2021
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சண்டிலிப்பாய், Landau, Germany

20 Sep, 2025
மரண அறிவித்தல்

காரைநகர் தங்கோடை, Brampton, Canada

14 Sep, 2026
அகாலமரணம்
36ம் ஆண்டு நினைவஞ்சலி
7ம் ஆண்டு நினைவஞ்சலி