தேவினுவராவில் போதைப்பொருள் வைத்திருந்த பல காவடி நடனக் கலைஞர்கள் கைது!

Sri Lanka Police Sri Lanka Sri Lanka Police Investigation Arrest
By Pavi Jul 28, 2026 09:09 AM GMT
Report

தேவிநுவர உத்பலவண்ண ஸ்ரீ விஷ்ணு மகா தேவாலயத்தின் வருடாந்த ஊர்வலத்தில் பங்கேற்ற காவடி நடனக் குழுக்களைச் சேர்ந்த சிலர் போதைப்பொருள் வைத்திருந்ததாகக் கூறப்படும் குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இன்று காலை (28.07.2026) நடத்தப்பட்ட ஒரு விசேட நடவடிக்கையில் இந்தக் குழுவினர் கைது செய்யப்பட்டனர்.

ஆண்டுதோறும் நடைபெறும் எசல பெரஹேராவின் பாதுகாப்பை உறுதி செய்வதற்காக சுமார் 1,500 பாதுகாப்புப் படையினர் பணியில் ஈடுபடுத்தப்பட்டிருந்தனர். 

சீனாவை உலுக்கிய சக்திவாய்ந்த இரண்டு நிலநடுக்கங்கள்!

சீனாவை உலுக்கிய சக்திவாய்ந்த இரண்டு நிலநடுக்கங்கள்!

காவடி நடனக் கலைஞர்கள் கைது

வருடாந்த ஊர்வலத்தில் காவடி நடனக் குழுக்கள் பங்கேற்பது தொடர்பாக இரண்டு பாதாள உலகக் குற்றத் தலைவர்களுக்கு இடையே ஏற்பட்ட பதற்றத்தைத் தொடர்ந்து இந்த பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டிருந்தது. 

தேவினுவராவில் போதைப்பொருள் வைத்திருந்த பல காவடி நடனக் கலைஞர்கள் கைது! | Several Members Of Kavadi Dance Groups Arrested

இதன்போது ஆலயத்தின் ஊர்வலத்தில் பங்கேற்கும் அனைத்து காவடி நடனக் குழுக்களும் சோதனைக்கு உட்படுத்தப்பட்டு இருந்தனர்.

பாதுகாப்பு குறித்த கவலைகளைக் கருத்தில் கொண்டு, இந்த ஆண்டு ஊர்வலத்தில் காவடி நடனக் குழுக்களின் பங்கேற்பை தற்காலிகமாக நிறுத்தி வைக்குமாறு, பதில் காவல்துறை மா அதிபர் ஜூலை 26 \நேற்று முன்தினம் மாத்தறை மாவட்டச் செயலாளருக்குப் பரிந்துரைத்திருந்தார்.

இருப்பினும், நேற்று (27) மாத்தறை மாவட்ட செயலகத்தில் பொதுப் பாதுகாப்பு அமைச்சர், அமைச்சுச் செயலாளர், பதில் காவல்துறைத் தலைவர் மற்றும் பிற சிரேஷ்ட அதிகாரிகள் கலந்துகொண்ட உயர்மட்டக் கலந்துரையாடலில், கடந்த ஆண்டுகளில் பங்கேற்ற அனைத்து காவடி நடனக் குழுக்களையும் இந்த ஆண்டு ஊர்வலத்தில் பங்கேற்க அனுமதிக்க முடிவு செய்யப்பட்டது.

வருடாந்திர ஊர்வலம் இன்று பிற்பகல் 2.00 மணிக்குத் தொடங்கும் எனத் திட்டமிடப்பட்டுள்ளது.  

முச்சக்கரவண்டி விபத்தில் பெண் ஒருவர் பலி: நான்கு பேர் படுகாயம்!

முச்சக்கரவண்டி விபத்தில் பெண் ஒருவர் பலி: நான்கு பேர் படுகாயம்!

4 மாகாணங்களுக்கு பலத்த காற்று குறித்து எச்சரிக்கை!

4 மாகாணங்களுக்கு பலத்த காற்று குறித்து எச்சரிக்கை!

 செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...!  


ReeCha
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Möhlin, Switzerland

24 Jul, 2026
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், Fribourg, Switzerland

25 Jul, 2026
மரண அறிவித்தல்

மாவிட்டபுரம், Drensteinfurt, Germany

24 Jul, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், கொள்ளுப்பிட்டி

09 Aug, 2025
மரண அறிவித்தல்

மீசாலை, கொடிகாமம், வெள்ளவத்தை

26 Jul, 2026
மரண அறிவித்தல்

இலங்கை, Münster, Germany, கிளிநொச்சி

26 Jul, 2026
11ம் ஆண்டு நினைவஞ்சலி

இணுவில், மன்னார்

28 Jul, 2015
11ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி, Herzogenbuchsee, Switzerland

30 Jul, 2015
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 1ம் வட்டாரம், புங்குடுதீவு, India, Lausanne, Switzerland

09 Aug, 2025
8ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை 3ம் வட்டாரம், Billund, Denmark

26 Jul, 2018
மரண அறிவித்தல்

கோப்பாய் வடக்கு, Scarborough, Canada

25 Jul, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், கொட்டாஞ்சேனை

28 Jul, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி, Farnborough, United Kingdom

29 Jul, 2021
8ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 11ம் வட்டாரம், கொழும்பு

28 Jul, 2018
மரண அறிவித்தல்

மல்லாவி, London, United Kingdom

27 Jul, 2026
மரண அறிவித்தல்
12ம் ஆண்டு நினைவஞ்சலி

திருநெல்வேலி, London, United Kingdom

29 Jul, 2014
7ம் ஆண்டு நினைவஞ்சலி

திருநெல்வேலி, London, United Kingdom

28 Jul, 2019
1ம் ஆண்டு நினைவஞ்சலி

மூதூர், மட்டக்களப்பு

28 Jul, 2025
9ம் ஆண்டு நினைவஞ்சலி

கோண்டாவில், சிட்னி, Australia

28 Jul, 2017
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 10ம் வட்டாரம், ஆனைக்கோட்டை, கொழும்பு, Scarborough, Canada

19 Jul, 2026
மரண அறிவித்தல்

இலந்தைக்காடு, யாழ்ப்பாணம், Hamburg, Germany

19 Jul, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

கரந்தன், சாவகச்சேரி, Scarborough, Canada

23 Jul, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

நீர்வேலி வடக்கு, Scarborough, Canada

09 Aug, 2025
10ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்
6ம் ஆண்டு நினைவஞ்சலி

அச்சுவேலி, சூரிச், Switzerland

30 Jul, 2020
2ம் ஆண்டு நினைவஞ்சலி

வண்ணார்பண்ணை, Scarborough, Canada

28 Jul, 2024
11ம் ஆண்டு நினைவஞ்சலி

குப்பிளான், Lausanne, Switzerland

27 Jul, 2015
8ம் ஆண்டு நினைவஞ்சலி

ஆனைக்கோட்டை, மானிப்பாய், London, United Kingdom

25 Jul, 2018
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு, Ontario, Canada, Savigny-le-Temple, France

24 Jul, 2021
மரண அறிவித்தல்

ஏழாலை, யாழ்ப்பாணம், அரியாலை, London, United Kingdom

21 Jul, 2026