ரஜினி என்ற நினைப்பில் செயற்படும் அமைச்சர் சரத் வீரசேகர - சாணக்கியன் கிண்டல்
Sri Lanka Podujana Peramuna
Shanakiya Rasamanickam
By Vasanth
தற்போது புதிதாக நியமனம் பெற்றிருக்கின்ற பொலிஸிக்கான அமைச்சர் சரத் வீரசேகரவிற்கு சூப்பர் ஸ்ரார் ரஜினிகாந் என்ற நினைப்பில் செயற்படுகின்றார் என தமிழ் தேசிய கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் இராசமாணிக்கம் சாணக்கியன் கிண்டல் செய்துள்ளார்.
ஊடக சுதந்திரம் முக்கியமானது எனவும் கடந்த காலங்களில் ஊடகங்களை அடக்கி ஒடுக்குவது இந்த அரசாங்கத்தின் செயற்பாடாக அமைந்தது எனவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
மரண அறிவித்தல்
4ம் ஆண்டு நினைவஞ்சலி