விரக்தியுடன் விடைபெறும் சவேந்திர சில்வா

Shavendra Silva Sri Lanka Gota Go Gama
By Jaso May 26, 2022 07:32 PM GMT
Report

சவேந்திர சில்வா

இராணுவத் தளபதி சவேந்திர சில்வா பதவி விலகியதன் பின்னர் மிகக் குறைந்த நாட்களே பாதுகாப்புப் படைகளின் பிரதானி பதவியை வகிப்பார் எனத் தெரிவிக்கப்படுகிறது.

விரக்தியுடன் விடைபெறும் சவேந்திர சில்வா | Shavendra Is Leaving The Post Due To Frustration

இராணுவ மரபுப்படி, பாதுகாப்புப் படைகளின் பிரதானி பதவி மரியாதை நிமித்தமாக வரையறுக்கப்பட்ட நாட்கள் மட்டுமே நீடிக்கும். அதன் பிறகு அவர் பதவியை ராஜினாமா செய்வார் என்று கூறப்படுகிறது.

நாடளாவிய மக்கள் எழுச்சி

நாடு முழுவதும் சமீபகாலமாக நடந்த மோதல்களில் மக்களுக்காக குரல் கொடுத்ததாக அரசியல்வாதிகளால் அவர் மீது மீண்டும் மீண்டும் குற்றம் சாட்டப்பட்டது.

அந்தவகையில், இராணுவத் தளபதி தனது கடமைகளை உரிய முறையில் மேற்கொள்வதற்கான சுதந்திரமான சூழல் இன்மையால் ஏமாற்றமடைந்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.

விரக்தியுடன் விடைபெறும் சவேந்திர சில்வா | Shavendra Is Leaving The Post Due To Frustration

இராணுவத் தளபதி அரசியல்வாதிகளைப் பிரதிநிதித்துவப்படுத்தவில்லை என உயர் அரசியல் அதிகாரிகளினால் குற்றம் சுமத்தப்பட்டுள்ளதாக அறியமுடிகிறது.  

ReeCha
மரண அறிவித்தல்

சாவகச்சேரி, பரிஸ், France

04 Sep, 2026
15ம் ஆண்டு நினைவஞ்சலி

கரம்பொன் மேற்கு, Montreal, Canada

23 Aug, 2011
5ம் ஆண்டு நினைவஞ்சலி

ஓட்டுமடம், Scarborough, Canada

05 Sep, 2021
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

திருநெல்வேலி, Holzwickede, Germany

07 Aug, 2026
மரண அறிவித்தல்

அனலைதீவு 4ம் வட்டாரம், Woodbridge, Canada

03 Sep, 2026
மரண அறிவித்தல்
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சாவகச்சேரி, கரவெட்டி

19 Aug, 2025
மரண அறிவித்தல்

நெடுந்தீவு மேற்கு, கொழும்பு

02 Sep, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

கல்வியங்காடு, கலட்டி, Montreal, Canada

08 Sep, 2023
நன்றி நவிலல்

நாகர்கோவில், உசன், சிட்னி, Australia

07 Aug, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில் மேற்கு, வவுனியா

28 Aug, 2024
12ம் ஆண்டு நினைவஞ்சலி

அனலைதீவு, ஆனைப்பந்தி

06 Sep, 2014
5ம் ஆண்டு நினைவஞ்சலி
2ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

மட்டக்களப்பு, சிலாபம், Oslo, Norway

02 Sep, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ் கோண்டாவில் வடக்கு, Jaffna, மெல்போன், Australia

05 Sep, 2016
3ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், சென்னை, India, Toronto, Canada

09 Sep, 2023
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கோண்டாவில் கிழக்கு, Toronto, Canada

18 Aug, 2025
7ம் ஆண்டு நினைவஞ்சலி

உரும்பிராய், Duisburg, Germany

04 Sep, 2019
மரண அறிவித்தல்

அல்லிப்பளை, Spreitenbach, Switzerland

01 Sep, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில் மேற்கு, கொக்குவில், Toronto, Canada

05 Sep, 2023
மரண அறிவித்தல்

பருத்தித்துறை, London, United Kingdom

28 Aug, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி
24ம் ஆண்டு நினைவஞ்சலி

அச்சுவேலி பத்தமேனி

03 Sep, 2002
மரண அறிவித்தல்

சுன்னாகம் தெற்கு

02 Sep, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

காரைநகர், யாழ். கரவெட்டி, நெல்லியடி, உடையார்கட்டு, Toronto, Canada

03 Sep, 2023
மரண அறிவித்தல்

பளை, துன்னாலை, London, United Kingdom

28 Aug, 2026
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், Harrow, United Kingdom

21 Aug, 2026