இராணுவத் தளபதி மற்றும் பாதுகாப்பு செயலாளருக்கு ஜனாதிபதியால் வழங்கப்பட்ட பதவியுயர்வு
Shavendra Silva
Gotabhaya Rajapaksa
Major General
By Vasanth
ஸ்ரீலங்கா இராணுவத் தளபதி லெப்டினன் ஜெனரல் ஷவேந்திர சில்வா ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்க்ஷவால் ஜெனரல் பதவிக்கு தரமுயர்த்தப்பட்டுள்ளார்.
இதனை இராணுவ ஊடக பேச்சாளர் தெரிவித்துள்ளார்.
இதேவேளை, பாதுகாப்பு செயலாளர் மேஜர் ஜெனரல் (ஓய்வு) கமல் குணரத்னவும் ஜெனரல் பதவிக்கு தரமுயர்த்தப்பட்டுள்ளதாக அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

மரண அறிவித்தல்
4ம் ஆண்டு நினைவஞ்சலி