ஹோர்முஸ் நீரிணை வழியாக செல்லும் கப்பல்கள் : அனுமதியளித்தது ஈரானிய புரட்சிப்படை

Iran Iran-Israel War Strait of Hormuz
By Jaso Mar 18, 2026 12:16 PM GMT
Report

  கடந்த 28 ஆம் திகதி ஈரானிய உச்ச தலைவர் அயதுல்லா அலி கமேனி கொல்லப்பட்ட நிலையில் இஸ்ரேல், அமெரிக்கா ,ஈரான் இடையேயான மோதல்கள் தீவிரமடைந்தன.

இதனையடுத்து ஹோர்முஸ் நீரிணை வழியேயான கப்பல் போக்குவரத்தை தடைசெய்வதாக ஈரான் அறிவித்தது. இதனையடுத்து அந்த நீரிணை ஊடான கப்பல் போக்குவரத்து தடைசெய்யப்பட்ட நிலையில் பல கப்பல்கள் போக்குவரத்து அனுமதிக்காக காத்து நிற்கின்றன.

அமெரிக்கா இஸ்ரேலை ஆதரிக்காத கப்பல்கள் செல்ல அனுமதி

இந்த நிலையில் அமெரிக்காவையோ இஸ்ரேலையோ ஆதரிக்காத சரக்குகளை ஏற்றிச் செல்லும் வர்த்தகக் கப்பல்களை ஹோர்முஸ் நீரிணை ஊடாக செல்ல ஈரானிய புரட்சிகர பாதுகாப்புப் படை தொடர்ந்து அனுமதித்து வருவதாக அல் ஜசீரா செய்தி வெளியிட்டுள்ளது.

ஹோர்முஸ் நீரிணை வழியாக செல்லும் கப்பல்கள் : அனுமதியளித்தது ஈரானிய புரட்சிப்படை | Ships Passing Through The Strait Of Hormuz

சர்வதேச கப்பல் போக்குவரத்தைக் கண்காணிக்கும் ‘ஷிப் டிராக்கர்’ நிறுவனத்தின் தரவுகளும் இதை உறுதிப்படுத்தியுள்ளன. மேலும், சரக்குக் கப்பல்களும் எண்ணெய் தாங்கிகளும் ஹோர்முஸ் நீரிணை வழியாகச் செல்வதாகவும் கூறப்படுகிறது.

ஹோர்முஸ் அருகே உள்ள ஈரானிய தளங்கள் மீது அமெரிக்கா தீவிர தாக்குதல்

ஹோர்முஸ் அருகே உள்ள ஈரானிய தளங்கள் மீது அமெரிக்கா தீவிர தாக்குதல்

மத்திய கிழக்கு பிராந்தியத்தில் இருந்து வெளியேறும் அமெரிக்காவின் USS GRF போர்க்கப்பல்

மத்திய கிழக்கு பிராந்தியத்தில் இருந்து வெளியேறும் அமெரிக்காவின் USS GRF போர்க்கப்பல்

செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...!


ReeCha
மரண அறிவித்தல்

வட்டக்கச்சி இராமநாதபுரம், Zürich, Switzerland, Brampton, Canada

22 Sep, 2026
மரண அறிவித்தல்

புளியங்குளம், Middelfart, Denmark

19 Sep, 2026
மரண அறிவித்தல்

யாழ் கோண்டாவில் வடக்கு, Jaffna, Villetaneuse, France

18 Sep, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 2ம் வட்டாரம், கொட்டாஞ்சேனை

21 Sep, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

கரம்பொன் கிழக்கு, சுண்டுக்குழி

25 Sep, 2024
மரண அறிவித்தல்

அல்வாய் வடக்கு, கொழும்பு, Toronto, Canada

17 Sep, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

வறுத்தலைவிளான், யாழ்ப்பாணம், கோண்டாவில், கொழும்பு, அநுராதபுரம்

25 Sep, 2022
9ம் ஆண்டு நினைவஞ்சலி
4ம் ஆண்டு நினைவஞ்சலி

இணுவில், Oslo, Norway

24 Sep, 2022
மரண அறிவித்தல்

சிறுப்பிட்டி வடக்கு

21 Sep, 2026
6ம் ஆண்டு நினைவஞ்சலி

மயிலிட்டி தெற்கு, உரும்பிராய் தெற்கு

24 Sep, 2020
நன்றி நவிலல்

மானிப்பாய், Villemomble, France

24 Aug, 2026
நன்றி நவிலல்

மானிப்பாய், Scarborough, Canada

24 Aug, 2026
6ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி கிழக்கு, பிறிஸ்பேன், Australia

25 Sep, 2020
நினைவஞ்சலி
19ம் ஆண்டு நினைவஞ்சலி

இயக்கச்சி சங்கதார்வயல்

25 Sep, 2007
5ம் ஆண்டு நினைவஞ்சலி

Männedorf, Switzerland, Meilen, Switzerland

24 Sep, 2021
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

நுணாவில் மேற்கு

24 Aug, 2026
3ஆம் ஆண்டு நினைவஞ்சலி

Seremban, Malaysia, பருத்தித்துறை, Middelfart, Denmark

25 Sep, 2023
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், மருதனார்மடம், Markham, Canada

13 Oct, 2024
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

சுழிபுரம், வட்டுக்கோட்டை

21 Sep, 2026
மரண அறிவித்தல்

Manippay, Blackpool, United Kingdom, Bremen, Germany

18 Sep, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சண்டிலிப்பாய், சுதுமலை

25 Sep, 2025
10ம் ஆண்டு நினைவஞ்சலி

கரம்பொன் மேற்கு, Neuilly, France

23 Sep, 2016
மரண அறிவித்தல்

திருநெல்வேலி, நல்லூர் வடக்கு, Bolton, Canada

20 Sep, 2026
9ம் ஆண்டு நினைவஞ்சலி

மன்னார், பிரான்ஸ், France

22 Sep, 2017