ஹோர்முஸ் அருகே உள்ள ஈரானிய தளங்கள் மீது அமெரிக்கா தீவிர தாக்குதல்

United States of America Iran Strait of Hormuz
By Dharu Mar 18, 2026 07:21 AM GMT
Report

ஹோர்முஸ் நீரிணை அருகே உள்ள ஈரானின் ஏவுகணைத் தளங்கள் மீது அமெரிக்க இராணுவம் தாக்குதல் நடத்தியுள்ளது.

ஈரானின் தெற்கு கடற்கரைப் பகுதியில், குறித்த தாக்குதல் மேற்கொள்ளப்பட்டதாக அமெரிக்க மத்திய கட்டளைத் தலைமையகம் (CENTCOM) அறிவித்துள்ளது.

இதில் 5,000 பவுண்ட் (சுமார் 2,268 கிலோகிராம்) எடை கொண்ட 'டீப் பெனெட்ரேட்டர்' மற்றும் 'பங்கர் பஸ்டர்' குண்டுகள் பயன்படுத்தப்பட்டுள்ளதாக அமெரிக்க தெரிவித்துள்ளது.

அலி லாரிஜானியுடன் கொல்லப்பட்ட மகன் உள்ளிட்ட பலர்! எச்சரிக்கையோடு உறுதிப்படுத்தியது ஈரான்

அலி லாரிஜானியுடன் கொல்லப்பட்ட மகன் உள்ளிட்ட பலர்! எச்சரிக்கையோடு உறுதிப்படுத்தியது ஈரான்

CENTCOM அறிக்கை

CENTCOM தனது அதிகாரப்பூர்வ X கணக்கில் வெளியிட்ட அறிக்கையில்,

ஹோர்முஸ் அருகே உள்ள ஈரானிய தளங்கள் மீது அமெரிக்கா தீவிர தாக்குதல் | Us Attacks Iranian Bases Near Hormuz

"சில மணி நேரங்களுக்கு முன், அமெரிக்கப் படைகள் ஈரானின் கடற்கரைப் பகுதியில் ஹோர்முஸ் நீரிணை அருகே உள்ள கடினமாக்கப்பட்ட ஈரானிய மிசைல் தளங்களுக்கு பல 5,000 பவுண்ட் டீப் பெனெட்ரேட்டர் முனிஷன்களை வெற்றிகரமாகப் பயன்படுத்தின.

இந்தத் தளங்களில் உள்ள ஈரானிய ஆண்டி-ஷிப் க்ரூஸ் மிசைல்கள் (கப்பல்களைத் தாக்கும் ஏவுகணைகள்) சர்வதேச கப்பல் போக்குவரத்துக்கு ஆபத்தை ஏற்படுத்தியிருந்தன" என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

உலகை நிலைகுலைய வைத்துள்ள இஸ்ரேல் - ஈரான் போர்!

உலகை நிலைகுலைய வைத்துள்ள இஸ்ரேல் - ஈரான் போர்!

ஈரான் ஹோர்முஸ் நீரிணை

இந்தத் தாக்குதல், ஈரான் ஹோர்முஸ் நீரிணையை மூடியதால் (அல்லது பெருமளவு தடுத்ததால்) ஏற்பட்டுள்ள சர்வதேச அச்சுறுத்தலுக்கு பதிலடியாக நடத்தப்பட்டதாக அமெரிக்கா கூறுகிறது.

உலகின் மிக முக்கியமான எண்ணெய் போக்குவரத்து பாதையான இந்த நீரிணை வழியாக தினசரி சுமார் 20% உலக எண்ணெய் விநியோகம் நடைபெறுகிறது.

ஈரானின் இந்தத் தடுப்பு நடவடிக்கைகளால் எண்ணெய் விலைகள் உயர்ந்து வருகின்றன .இந்த 5,000 பவுண்ட் குண்டுகள் (GBU-72 போன்றவை) நிலத்தடி அல்லது கான்கிரீட் கொண்டு வலுப்படுத்தப்பட்ட தளங்களை அழிக்க வடிவமைக்கப்பட்டவை என அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மொஜ்தபா கமேனிக்கு பாதுகாப்பு கிடையாது: இஸ்ரேலிய இராணுவம் பகிரங்க எச்சரிக்கை

மொஜ்தபா கமேனிக்கு பாதுகாப்பு கிடையாது: இஸ்ரேலிய இராணுவம் பகிரங்க எச்சரிக்கை

செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...!     
ReeCha
மரண அறிவித்தல்

கொய்யாத்தோட்டம், யாழ்ப்பாணம், Montreal, Canada, Ottawa, Canada

12 Mar, 2026
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், Toronto, Canada

15 Mar, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

சுருவில், Neuilly-sur-Marne, France

18 Mar, 2024
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், தெஹிவளை

15 Mar, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

திருநெல்வேலி, கொழும்பு, Harrow, United Kingdom

18 Mar, 2022
மரண அறிவித்தல்

கோண்டாவில் மேற்கு, Selm, Germany

14 Mar, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

ஆதிமயிலிட்டி, சிட்னி, Australia

16 Feb, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

முரசுமோட்டை, Toulouse, France, Drancy, France, Mulhouse, France

16 Feb, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

உடுப்பிட்டி, சென்னை, India

17 Mar, 2024
5ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு, பெரியதம்பனை, கனடா, Canada

17 Mar, 2021
1ம் ஆண்டு நினைவஞ்சலி

நீர்வேலி, கொழும்பு, கனடா, Canada

18 Mar, 2025
மரண அறிவித்தல்

பெரியகல்லாறு, Münster, Germany

13 Mar, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு, நல்லூர்

18 Mar, 2016
1ம் ஆண்டு நினைவஞ்சலி
3ம் ஆண்டு நினைவஞ்சலி

உரும்பிராய், London, United Kingdom

17 Mar, 2023
மரண அறிவித்தல்

இருபாலை, Swansea, United Kingdom

04 Mar, 2026
மரண அறிவித்தல்

மாதகல், London, United Kingdom

15 Mar, 2026
மரண அறிவித்தல்

கோண்டாவில், London, United Kingdom

11 Mar, 2026
மரண அறிவித்தல்

நயினாதீவு 7ம் வட்டாரம், கொக்குவில்

14 Mar, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி
10ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு மேற்கு, இளவாலை முள்ளானை, துணுக்காய்

16 Mar, 2016
2ம் ஆண்டு நினைவஞ்சலி

அளவெட்டி, மானிப்பாய், திருகோணமலை

17 Mar, 2024
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு, கனடா, Canada

16 Mar, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

Kuala Lumpur, Malaysia, நாரந்தனை, Grevenbroich, Germany

10 Mar, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

அனலைதீவு, Langenthal, Switzerland

13 Mar, 2023