ஷிரந்தியின் உடல் நிலை தொடர்பில் அமைச்சர் நளிந்த வெளியிட்ட தகவல்

Shiranthi Rajapaksa Nalinda Jayatissa
By Jaso Oct 13, 2026 10:52 AM GMT
Report

முன்னாள் முதல் பெண்மணி ஷிரந்தி ராஜபக்சவின் உடல்நிலையை மதிப்பிடவும், ஏதேனும் அடைப்புகள் உள்ளனவா என்பதைக் கண்டறியவும் இன்று காலை அவருக்கு Angiogram பரிசோதனை மேற்கொள்ளப்பட்டதாக அமைச்சரவை பேச்சாளர் அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்துள்ளார்.

அமைச்சரவை கூட்டத்திற்குப் பிந்தைய ஊடகவியலாளர் சந்திப்பில் பேசிய ஜயதிஸ்ஸ, மருத்துவக் குழுவினர் பரிசோதனை முடிவுகளை ஆய்வு செய்து, அவருக்கு அறுவை சிகிச்சை தேவையா அல்லது வேறு ஏதேனும் சிகிச்சை முறைகள் தேவையா என்பதைத் தீர்மானிப்பார்கள் என்று கூறியுள்ளார் .

"அந்த நேரத்தில் அறுவை சிகிச்சை எதுவும் செய்யப்படவில்லை. ஆஞ்சியோகிராம் பரிசோதனை மட்டுமே மேற்கொள்ளப்பட்டது," என்று அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.

ஷிரந்திக்கு தொடர்ந்தும் விளக்கமறியல்

ஷிரந்திக்கு தொடர்ந்தும் விளக்கமறியல்

என்ன சிகிச்சை தேவை

ஷிரந்திக்கு கரோனரி தமனி பைபாஸ் அறுவை சிகிச்சை (CABG), 'ஸ்டென்ட்' (stent) பொருத்துதல் அல்லது வேறு ஏதேனும் பொருத்தமான சிகிச்சை தேவையா என்பதை மருத்துவக் குழு தீர்மானிக்கும் என்று அவர் கூறினார்.

ஷிரந்தியின் உடல் நிலை தொடர்பில் அமைச்சர் நளிந்த வெளியிட்ட தகவல் | Shiranthi Heart Condition Latest Medical Update

CABG மற்றும் ஸ்டென்ட் பொருத்துதல் ஆகிய சிகிச்சைகளுக்கு நீண்ட காத்திருப்புப் பட்டியல் இருந்தாலும், மருத்துவக் குழுவின் பரிந்துரைகள் மற்றும் சூழ்நிலைகளைக் கருத்தில் கொண்டு, கொழும்பு தேசிய மருத்துவமனை தேவையான சிகிச்சையை விரைவாக வழங்கும் என்று ஜயதிஸ்ஸ தெரிவித்தார்.

ஜோன்ஸ்டனின் தனிப்பட்ட செயலாளருக்கு விளக்கமறியல் நீடிப்பு

ஜோன்ஸ்டனின் தனிப்பட்ட செயலாளருக்கு விளக்கமறியல் நீடிப்பு

நீதிமன்றின் உத்தரவு 

இதற்கு முன்னதாக, கொழும்பு தேசிய மருத்துவமனையில் ஷிரந்திக்கு திறந்த இதய அறுவை சிகிச்சை (open-heart surgery) நடைபெறுவதாக வெளியான தகவல்களை உடனடியாகச் சரிபார்க்குமாறு கொழும்பு தலைமை நீதவான் நீதிமன்றம் சிறைச்சாலை அதிகாரிகளுக்கு உத்தரவிட்டது.

ஷிரந்தியின் உடல் நிலை தொடர்பில் அமைச்சர் நளிந்த வெளியிட்ட தகவல் | Shiranthi Heart Condition Latest Medical Update

ஒக்டோபர் 12 அன்று சிறையில் இருந்தபோது ஷிரந்திக்கு திடீர் இதயக் கோளாறு ஏற்பட்டதாகவும், அதைத் தொடர்ந்து அவர் மருத்துவமனையின் இதய அறுவை சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டதாகவும் அவருக்கு ஆதரவாக ஆஜரான வழக்கறிஞர்கள் நீதிமன்றத்தில் தெரிவித்ததையடுத்து இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.   

 செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! 

 

ReeCha
மரண அறிவித்தல்

மலேசியா, Malaysia, தெல்லிப்பழை, Wembley, United Kingdom

09 Oct, 2026
மரண அறிவித்தல்

மீசாலை, Nashville, United States, Bethlehem, United States

10 Oct, 2026
மரண அறிவித்தல்

மானிப்பாய், Waterloo, Canada

04 Oct, 2026
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், நெடுந்தீவு, பண்டத்தரிப்பு, Goslar, Germany, Breda, Netherlands, Montreal, Canada

29 Sep, 2026
மரண அறிவித்தல்
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், London, United Kingdom

13 Oct, 2024
1ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ் உரும்பிராய் தெற்கு, Jaffna, Toronto, Canada

24 Sep, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

பாஷையூர், சிட்னி, Australia

14 Oct, 2021
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 8ம் வட்டாரம், Paris, France, Bex, Switzerland

12 Oct, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை, யாழ்ப்பாணம், மானிப்பாய்

13 Oct, 2016
மரண அறிவித்தல்
10ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை, யாழ்ப்பாணம், திருநெல்வேலி, யாழ்ப்பாணம்

18 Oct, 2016
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கரம்பொன், யாழ்ப்பாணம், கொழும்பு, London, United Kingdom

13 Oct, 2021
7ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

வேலணை மேற்கு, Zofingen, Switzerland

09 Oct, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கொடிகாமம், மீசாலை

13 Oct, 2021
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Scarborough, Canada

09 Oct, 2026
மரண அறிவித்தல்

வட்டுக்கோட்டை, Paris, France

02 Oct, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி
100ம் ஆண்டு பிறந்தநாள்
மரண அறிவித்தல்

வைரவபுளியங்குளம், திருநாவற்குளம்

06 Oct, 2026