ஜோன்ஸ்டனின் தனிப்பட்ட செயலாளருக்கு விளக்கமறியல் நீடிப்பு

Johnston Fernando Lanka Sathosa FCID - Financial Crimes Investigation Division Remand
By Sindu Oct 13, 2026 09:02 AM GMT
Report

முன்னாள் அமைச்சர் ஜோன்ஸ்டன் பெர்னாண்டோவின் பதவிக்காலத்தில் அவரது தனிச் செயலாளராகவும் பணியாற்றிய முகமது ஜாகிருக்கு விளக்கமறியல் நீடிக்கப்பட்டுள்ளது.

அதன்படி, இம்மாதம் 21 ஆம் திகதி வரை அவரை விளக்கமறியலில் வைக்குமாறு கோட்டை நீதவான் பாசன் அமரசேன இன்று (13) உத்தரவிட்டுள்ளார்.

நேற்று (12) நிதிக்குற்றப் புலனாய்வுப் பிரிவால் (FCID) கைது செய்யப்பட்டு கோட்டை நீதவான் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்பட்டதைத் தொடர்ந்து, சந்தேக நபர் இன்று வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த நிலையில் அவருக்கு மேலும் விளக்கமறியல் நீடிக்கப்பட்டுள்ளது.

பலத்த மின்னல் தாக்கம் குறித்து எச்சரிக்கை

பலத்த மின்னல் தாக்கம் குறித்து எச்சரிக்கை

முன்பிணை மனு நிராகரிப்பு

இந்நிலையில் அவர் தரப்பில் இன்று தாக்கல் செய்யப்பட்ட முன்பிணை மனுவையும் நீதவான் நிராகரித்தார்.

ஜோன்ஸ்டனின் தனிப்பட்ட செயலாளருக்கு விளக்கமறியல் நீடிப்பு | Johnston Fernando Sathosa Remand Magistrate Fcid

கூட்டுறவு இயக்கத்தின் நூற்றாண்டு விழாவைக் குறிக்கும் வகையில் 2011 ஆம் ஆண்டு நடைபெற்ற 'இசுரு சவியா' விழாவிற்காக கூட்டுறவு அபிவிருத்தி நிதியத்தால் ஒதுக்கப்பட்ட நிதியிலிருந்து ரூ. 1.9 மில்லியனை முறைகேடாகப் பயன்படுத்துவதற்காக, போலி ஆவணங்களைத் தயாரித்தது தொடர்பாக முகமது ஜாகிர் மீது குற்றச்சாட்டுகள் பதிவு செய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

காவல் நிலைய சிறைக்குள் சந்தேகநபருக்கு மெத்தை! முன்வைக்கப்பட்ட குற்றச்சாட்டு

காவல் நிலைய சிறைக்குள் சந்தேகநபருக்கு மெத்தை! முன்வைக்கப்பட்ட குற்றச்சாட்டு

ஏழு மாவட்டங்களுக்கு மண்சரிவு எச்சரிக்கை...! வெளியான அறிவிப்பு

ஏழு மாவட்டங்களுக்கு மண்சரிவு எச்சரிக்கை...! வெளியான அறிவிப்பு


 செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...!        


ReeCha
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

வேலணை மேற்கு, Zofingen, Switzerland

09 Oct, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், London, United Kingdom

13 Oct, 2024
1ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ் உரும்பிராய் தெற்கு, Jaffna, Toronto, Canada

24 Sep, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

பாஷையூர், சிட்னி, Australia

14 Oct, 2021
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 8ம் வட்டாரம், Paris, France, Bex, Switzerland

12 Oct, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை, யாழ்ப்பாணம், மானிப்பாய்

13 Oct, 2016
நன்றி நவிலல்
10ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை, யாழ்ப்பாணம், திருநெல்வேலி, யாழ்ப்பாணம்

18 Oct, 2016
மரண அறிவித்தல்

மானிப்பாய், Waterloo, Canada

04 Oct, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கரம்பொன், யாழ்ப்பாணம், கொழும்பு, London, United Kingdom

13 Oct, 2021
7ம் ஆண்டு நினைவஞ்சலி
10ம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கொடிகாமம், மீசாலை

13 Oct, 2021
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Scarborough, Canada

09 Oct, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

சண்டிலிப்பாய், சிட்னி, Australia

12 Oct, 2021
மரண அறிவித்தல்

வட்டுக்கோட்டை, Paris, France

02 Oct, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி
100ம் ஆண்டு பிறந்தநாள்
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், நெடுந்தீவு, பண்டத்தரிப்பு, Goslar, Germany, Breda, Netherlands, Montreal, Canada

29 Sep, 2026
மரண அறிவித்தல்

வைரவபுளியங்குளம், திருநாவற்குளம்

06 Oct, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Basel, Switzerland

05 Oct, 2026