ஷிரந்தி ராஜபக்சவுக்கு விளக்கமறியல்

Mahinda Rajapaksa Sri Lanka Shiranthi Rajapaksa
By Thulsi Oct 07, 2026 12:48 PM GMT
Report

புதிய இணைப்பு

முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவின் மனைவியும், முன்னாள் முதல் பெண்மணியுமான ஷிரந்தி ராஜபக்சவுக்கு விளக்கமறியல் உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

இலஞ்ச ஆணைக்குழுவால் கைது செய்யப்பட்டதைத் தொடர்ந்து, கொழும்பு நீதவான் நீதிமன்ற உத்தரவுக்கு அமைய எதிர்வரும் ஒக்டோபர் 13 வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டவுள்ளார்.

நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்பட்ட ஷிரந்தி

முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவின் மனைவியும், முன்னாள் முதல் பெண்மணியுமான ஷிரந்தி ராஜபக்ச சற்று நேரத்திற்கு முன்பு புதுக்கடை நீதவான் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்பட்டுள்ளார்.

இலஞ்சம் அல்லது ஊழல் குற்றச்சாட்டுகளை விசாரிக்கும் ஆணைக்குழுவின் (CIABOC) அதிகாரிகளால் ஷிரந்தி இன்று காலை (07) கைது செய்யப்பட்ட நிலையில் குறித்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

இந்நிலையில் நீதிமன்ற வளாகத்தை சுற்றி பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளதாக எமது செய்தியாளர் தெரிவித்தார்.

இரண்டாம் இணைப்பு

ஷிரந்தி ராஜபக்ச அதிரடியாக கைது - அடுத்தடுத்து திருப்பங்கள்: விசாரணைகள் ஆரம்பம்  

முன்னாள் முதற்பெண்மணியும், முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்‌சவின் மனைவியுமான ஷிரந்தி ராஜபக்ச சற்றுமுன்னர் இலஞ்ச ஊழல் ஆணைக்குழுவுக்கு அழைத்துவரப்பட்டுள்ளார். 

ஷிரந்தி இன்று (7) முற்பகல் இலஞ்ச, ஊழல் ஆணைக்குழு அதிகாரிகளால் கைது செய்யப்பட்டார். 

சிரிலிய சவிய கணக்கில் ஏற்பட்டுள்ள முறைகேடு தொடர்பான குற்றச்சாட்டுக்களின் அடிப்படையிலேயே அவர் இவ்வாறு கைதாகியுள்ளார்.


முதலாம் இணைப்பு

முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்‌சவின் மனைவி ஷிரந்தி ராஜபக்ச இலஞ்ச, ஊழல் ஆணைக்குழுவினரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

ஷிரந்தி ராஜபக்சவுக்கு விளக்கமறியல் | Shiranthi Rajapaksa Arrested Today

கிருலபனையில் உள்ள அவரது வீட்டுக்கு ஆணைக்குழுவின் அதிகாரிகள் வாக்குமூலம் பதிவு செய்வதற்காக இன்று காலை சென்றிருந்தனர்.

இதன்போது, ஷிரந்தி ராஜபக்ச கைது செய்யப்பட்டுள்ளார்.

சிரிலிய சவிய கொடுக்கல் வாங்கலில் இடம்பெற்றதாக கூறப்படும் நிதி முறைகேடுகள் தொடர்பிலேயே அவர் கைது செய்யப்பட்டுள்ளதாக ஆணைக்குழு அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

வெடிக்கும் சர்ச்சை: யாழில் திறக்கப்படும் புதிய மதுபானசாலைகள் - அதிர்ச்சியில் மக்கள்

வெடிக்கும் சர்ச்சை: யாழில் திறக்கப்படும் புதிய மதுபானசாலைகள் - அதிர்ச்சியில் மக்கள்

ஷிரந்தி ராஜபக்சவிடம் வாக்குமூலம்..!! இலஞ்ச, ஊழல் ஆணைக்குழு அதிரடி

ஷிரந்தி ராஜபக்சவிடம் வாக்குமூலம்..!! இலஞ்ச, ஊழல் ஆணைக்குழு அதிரடி

பட்டதாரிகளுக்கான வேலைவாய்ப்பு : நாமலிடமிருந்து அநுரவுக்கு பறந்த கடிதம்

பட்டதாரிகளுக்கான வேலைவாய்ப்பு : நாமலிடமிருந்து அநுரவுக்கு பறந்த கடிதம்

 

செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...!     

ReeCha
மரண அறிவித்தல்

கந்தர்மடம், Richmond Hill, Canada

07 Oct, 2026
மரண அறிவித்தல்

மட்டக்களப்பு, Markham, Canada

05 Oct, 2026
மரண அறிவித்தல்

Tellipallai, கொழும்பு, யாழ்ப்பாணம், வவுனியா, Ontario, Canada

04 Oct, 2026
மரண அறிவித்தல்

குஞ்சுப்பரந்தன், கிளிநொச்சி, Brampton, Canada

01 Oct, 2026
மரண அறிவித்தல்

கொழும்புத்துறை, Richmond Hill, Canada

04 Oct, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 3ம் வட்டாரம், பிரான்ஸ், France

02 Oct, 2026
மரண அறிவித்தல்

முல்லைத்தீவு, கொய்யாத்தோட்டம், Toronto, Canada

01 Oct, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி
4ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு, கொழும்புத்துறை மேற்கு, சென்னை, India

23 Sep, 2022
4ம் ஆண்டு நினைவஞ்சலி

எழுதுமட்டுவாள் தெற்கு, Zürich, Switzerland

26 Sep, 2022
8ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், பிரான்ஸ், France

07 Oct, 2018
மரண அறிவித்தல்

வல்வெட்டி, Toronto, Canada

04 Oct, 2026
மரண அறிவித்தல்

வைரவபுளியங்குளம், திருநாவற்குளம்

06 Oct, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

வவுனியா, இரணைஇலுப்பைக்குளம், Toronto, Canada

08 Sep, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வாதரவத்தை, மல்லாவி

17 Oct, 2025
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Basel, Switzerland

05 Oct, 2026
மரண அறிவித்தல்

கோண்டாவில் மேற்கு, Chur, Switzerland

05 Oct, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு, கோப்பாய் தெற்கு

06 Oct, 2022
15ம் ஆண்டு நினைவஞ்சலி

புன்னாலைக்கட்டுவன்

08 Oct, 2011
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 3ம் வட்டாரம், கொட்டாஞ்சேனை, Vaughan Ontario, Canada

03 Oct, 2026
மரண அறிவித்தல்

புலோலி கிழக்கு, Villeneuve-Saint-Georges, France

30 Sep, 2026
11ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை கிழக்கு, சுவிஸ், Switzerland, கல்வியங்காடு

11 Oct, 2025