கிளிநொச்சியில் உயிர்மாய்த்த சிறுமி சமரழகி - காவல்துறைக்கு எதிராக வெடித்த போராட்டம்

Sri Lanka Police Kilinochchi Cyber Attack Crime Protest
By Independent Writer Oct 07, 2026 06:42 AM GMT
Report

கிளிநொச்சியில் சிறுமி சமரழகியின் மரணத்திற்கு காரணமான சந்தேக நபரை காவல்துறையினர் கைது செய்து நடவடிக்கை எடுக்கவில்லை எனத் தெரிவித்து போராட்டம் வெடித்துள்ளது.

குறித்த கவனயீர்ப்பு போராட்டமானது இன்றைய தினம் (07-10-2026) 9.00 மணிக்கு, கிளிநொச்சி A-09 வீதியில் பொது அமைப்புகளின் ஏற்பாட்டில் முன்னெடுக்கப்பட்டுள்ளது.

பழைய மாவட்டச் செயலகம் முன்பாக ஆரம்பமான பேரணி புதிய மாவட்ட செயலகத்தை சென்றடைந்து பேரணியின் இறுதியில் சிறுமியின் மரணத்திற்கு உரிய விசாரணை மேற்கொள்ள வலியுறுத்தி மகஜர் ஒன்றும் கையளிக்கப்பட்டுள்ளது.  

சற்றுமுன் ஷிரந்தி ராஜபக்ச அதிரடியாக கைது - அடுத்தடுத்து திருப்பங்கள்: விசாரணைகள் ஆரம்பம்

சற்றுமுன் ஷிரந்தி ராஜபக்ச அதிரடியாக கைது - அடுத்தடுத்து திருப்பங்கள்: விசாரணைகள் ஆரம்பம்

சமரழகியின் சாவு கடைசியாக

கிளிநொச்சி உருத்திரபுரம் பகுதியில் 17 வயதான சசிதரன் சமர்அழகி எனும் சிறுமி தவறான முடிவெடுத்து உயிரிழந்தார். சிறுவர் தினத்தில் இந்த துயர சம்பவம் இடம்பெற்றுள்ளது. 

கிளிநொச்சியில் உயிர்மாய்த்த சிறுமி சமரழகி - காவல்துறைக்கு எதிராக வெடித்த போராட்டம் | Public Protest Against Police In Kilinochchi

உயிரிழந்த சிறுமி எழுதியதாகக் கூறப்படும் ஒரு கடிதம் சமூக வலைத்தளங்களிலும் பொதுமக்கள் மத்தியிலும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.

இந்நிலையில் கிளிநொச்சியில் சமரழகியின் சாவு கடைசியாக இருக்கட்டும்! நாளை சிறிலங்கா காவல்துறைக்கும், சிறுவர் பெண்கள் பாதுகாப்பு பிரிவிற்கும், போதை ஒழிப்பு பிரிவிற்கும், அரசிற்கும் மக்கள் உரத்துச் சொல்லும் செய்தியாக இருக்க வேண்டும் எனவும் வலியுறுத்தப்பட்டுள்ளது.

யாழில் வெளிநாட்டு பரிசுப்பொதி என்ற பெயரில் நிதி மோசடி!

யாழில் வெளிநாட்டு பரிசுப்பொதி என்ற பெயரில் நிதி மோசடி!

மரண வாக்குமூலம்

இதேவேளை சமரழகியின் மரண வாக்குமூலத்தில் காரணம் தெளிவாக குறிப்பிட்டிருந்தது.

கிளிநொச்சியில் உயிர்மாய்த்த சிறுமி சமரழகி - காவல்துறைக்கு எதிராக வெடித்த போராட்டம் | Public Protest Against Police In Kilinochchi

இந்நிலையில், அது தொடர்பில் முறையாக விசாரணை செய்யாமல் சந்தேக நபர் விடுவிக்கப்பட்டமையால், விசாரணைக்கு வந்த சம்மந்தப்பட்ட காவல்துறையினர் மீதும் மாவட்ட குற்றத்தடுப்பு பிரிவிலும் கடந்த 05 ம் திகதி முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.

ஞானசார தேரரின் காவி உடை நீக்கம் : சபையில் பொங்கியெழுந்த திலித் ஜயவீர

ஞானசார தேரரின் காவி உடை நீக்கம் : சபையில் பொங்கியெழுந்த திலித் ஜயவீர

செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...!     


ReeCha
மரண அறிவித்தல்

Tellipallai, கொழும்பு, யாழ்ப்பாணம், வவுனியா, Ontario, Canada

04 Oct, 2026
மரண அறிவித்தல்

குஞ்சுப்பரந்தன், கிளிநொச்சி, Brampton, Canada

01 Oct, 2026
மரண அறிவித்தல்

கொழும்புத்துறை, Richmond Hill, Canada

04 Oct, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 3ம் வட்டாரம், பிரான்ஸ், France

02 Oct, 2026
மரண அறிவித்தல்

ஊர்காவற்றுறை, கொழும்பு, Eastham, United Kingdom

18 Sep, 2026
மரண அறிவித்தல்

முல்லைத்தீவு, கொய்யாத்தோட்டம், Toronto, Canada

01 Oct, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி
4ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு, கொழும்புத்துறை மேற்கு, சென்னை, India

23 Sep, 2022
8ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், பிரான்ஸ், France

07 Oct, 2018
4ம் ஆண்டு நினைவஞ்சலி

எழுதுமட்டுவாள் தெற்கு, Zürich, Switzerland

26 Sep, 2022
மரண அறிவித்தல்

கந்தர்மடம், Richmond Hill, Canada

07 Oct, 2026
மரண அறிவித்தல்

வல்வெட்டி, Toronto, Canada

04 Oct, 2026
மரண அறிவித்தல்

வைரவபுளியங்குளம், திருநாவற்குளம்

06 Oct, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

வவுனியா, இரணைஇலுப்பைக்குளம், Toronto, Canada

08 Sep, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வாதரவத்தை, மல்லாவி

17 Oct, 2025
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Basel, Switzerland

05 Oct, 2026
மரண அறிவித்தல்

கோண்டாவில் மேற்கு, Chur, Switzerland

05 Oct, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு, கோப்பாய் தெற்கு

06 Oct, 2022
15ம் ஆண்டு நினைவஞ்சலி

புன்னாலைக்கட்டுவன்

08 Oct, 2011
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 3ம் வட்டாரம், கொட்டாஞ்சேனை, Vaughan Ontario, Canada

03 Oct, 2026
மரண அறிவித்தல்

புலோலி கிழக்கு, Villeneuve-Saint-Georges, France

30 Sep, 2026
11ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை கிழக்கு, சுவிஸ், Switzerland, கல்வியங்காடு

11 Oct, 2025