யாழில் வெளிநாட்டு பரிசுப்பொதி என்ற பெயரில் நிதி மோசடி!

CID - Sri Lanka Police Jaffna Northern Province of Sri Lanka
By Independent Writer Oct 07, 2026 06:06 AM GMT
Report

வெளிநாட்டிலிருந்து பரிசுப்பொதி ஒன்று வந்துள்ளதாகக் கூறி, நபர் ஒருவரிடம் நிதி மோசடியில் ஈடுபட முயன்ற சந்தேகநபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக குற்றப்புலனாய்வு திணைக்களம் தெரிவித்துள்ளது.

நாட்டில் இடம்பெறும் நிதி மோசடிகள் குறித்து காவல்துறை எச்சரிக்கை விடுத்து வரும் நிலையில், இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது. 

இதன்படி குறித்த பொதியை பெற்றுக்கொள்வதற்காக 305,000ரூபாவை வங்கிக் கணக்கில் வைப்பிலிடுமாறு சந்தேக நபர் பாதிக்கப்பட்டவரிடம் தெரிவித்துள்ளார்.

இலங்கையில் போதைப்பொருளுக்கு அடிமையானவர்களிடையே அதிகரித்துள்ள எச்.ஐ.வி பாதிப்பு

இலங்கையில் போதைப்பொருளுக்கு அடிமையானவர்களிடையே அதிகரித்துள்ள எச்.ஐ.வி பாதிப்பு

சந்தேக நபர் கைது

இந்நிலையில் பாதிக்கப்பட்டவர் இது தொடர்பில் குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தின் வடக்கு மாகாண கணினி குற்றங்கள் விசாரணைப் பிரிவினரிடம் முறைப்பாடொன்றை வழங்கியுள்ளார்.

யாழில் வெளிநாட்டு பரிசுப்பொதி என்ற பெயரில் நிதி மோசடி! | Online Forgery Cid Arrest Northen Proivnce

மோசடி தொடர்பில் விசாரணைகளை மேற்கொண்ட காவல் துறையினர், நேற்று (06) மாலை யாழ்ப்பாணப் பகுதியில் வைத்து சந்தேக நபரை கைது செய்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

கைது செய்யப்பட்ட சந்தேகநபர் கழுகமுவ பகுதியைச் சேர்ந்த 59 வயதுடையவர் ஆவார்.

குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தின் வட மாகாண கணினி குற்றங்கள் விசாரணைப் பிரிவு இது தொடர்பான மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வரருகிறது.

வெடிக்கும் சர்ச்சை: யாழில் திறக்கப்படும் புதிய மதுபானசாலைகள் - அதிர்ச்சியில் மக்கள்

வெடிக்கும் சர்ச்சை: யாழில் திறக்கப்படும் புதிய மதுபானசாலைகள் - அதிர்ச்சியில் மக்கள்

பட்டதாரிகளுக்கான வேலைவாய்ப்பு : நாமலிடமிருந்து அநுரவுக்கு பறந்த கடிதம்

பட்டதாரிகளுக்கான வேலைவாய்ப்பு : நாமலிடமிருந்து அநுரவுக்கு பறந்த கடிதம்

செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...!  


ReeCha
மரண அறிவித்தல்

Tellipallai, கொழும்பு, யாழ்ப்பாணம், வவுனியா, Ontario, Canada

04 Oct, 2026
மரண அறிவித்தல்

குஞ்சுப்பரந்தன், கிளிநொச்சி, Brampton, Canada

01 Oct, 2026
மரண அறிவித்தல்

கொழும்புத்துறை, Richmond Hill, Canada

04 Oct, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 3ம் வட்டாரம், பிரான்ஸ், France

02 Oct, 2026
மரண அறிவித்தல்

ஊர்காவற்றுறை, கொழும்பு, Eastham, United Kingdom

18 Sep, 2026
மரண அறிவித்தல்

முல்லைத்தீவு, கொய்யாத்தோட்டம், Toronto, Canada

01 Oct, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி
4ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு, கொழும்புத்துறை மேற்கு, சென்னை, India

23 Sep, 2022
8ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், பிரான்ஸ், France

07 Oct, 2018
4ம் ஆண்டு நினைவஞ்சலி

எழுதுமட்டுவாள் தெற்கு, Zürich, Switzerland

26 Sep, 2022
மரண அறிவித்தல்

கந்தர்மடம், Richmond Hill, Canada

07 Oct, 2026
மரண அறிவித்தல்

வல்வெட்டி, Toronto, Canada

04 Oct, 2026
மரண அறிவித்தல்

வைரவபுளியங்குளம், திருநாவற்குளம்

06 Oct, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

வவுனியா, இரணைஇலுப்பைக்குளம், Toronto, Canada

08 Sep, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வாதரவத்தை, மல்லாவி

17 Oct, 2025
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Basel, Switzerland

05 Oct, 2026
மரண அறிவித்தல்

கோண்டாவில் மேற்கு, Chur, Switzerland

05 Oct, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு, கோப்பாய் தெற்கு

06 Oct, 2022
15ம் ஆண்டு நினைவஞ்சலி

புன்னாலைக்கட்டுவன்

08 Oct, 2011
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 3ம் வட்டாரம், கொட்டாஞ்சேனை, Vaughan Ontario, Canada

03 Oct, 2026
மரண அறிவித்தல்

புலோலி கிழக்கு, Villeneuve-Saint-Georges, France

30 Sep, 2026
11ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை கிழக்கு, சுவிஸ், Switzerland, கல்வியங்காடு

11 Oct, 2025