பிள்ளையான் குழு மேற்கொண்ட திடுக்கிட வைக்கும் படுகொலைப் பட்டியல் (Audio)

Easter Attack Sri Lanka Sivanesathurai Santhirakanthan Journalists In Sri Lanka Sonnalum Kuttram
By Independent Writer Sep 08, 2023 02:42 PM GMT
Independent Writer

Independent Writer

in குற்றம்
Report

TMVP என்று அழைக்கப்படும் பிள்ளையான் குழு மேற்கொண்ட திடுக்கிட வைக்கும் படுகொலைகள் தொடர்பான விபரங்களை அவருடன் கூடவே இருந்த, தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சியின் முன்னாள் பேச்சாளரான ஆசாத் மௌலானா வெளியிட்டுள்ளார்.

தமிழ் சிங்கள ஊடகவியலாளர்கள், தமிழ் நாடாளுமன்ற உறுப்பினர்கள், தமிழ் புத்திஜீவிகள் என்று பலரை பிள்ளையான் குழு படுகொலை செய்ததாக சாட்சி பகர்கின்றார் பிள்ளையானின் முன்னாள் ஊடகப்பேச்சாளரும், நெருங்கிய நண்பனுமான அசாத் மௌலானா.

ஐபிசி தமிழின் சிறப்புச் செய்தியாளருக்கு அவர் வழங்கிய செவ்வியில், சிறிலங்கா புலனாய்வுப் பிரிவின் ஒரு கூலிப்படையாகச் செயற்பட்ட பிள்ளையான் எப்படியான சதிச்செயல்களிலெல்லாம் ஈடுபட்டார் என்றும், எந்தெந்தப் படுகொலைகளையெல்லாம் மேற்கொண்டார் என்றும் அவர் பட்டியல் வெளியிட்டுள்ளார்.

பிள்ளையான் குழுவின் கோரமுகத்தை இவ்வாறு விபரிக்கிறார் ஆசாத் மௌலானா

சனல் 4 வெளியிட்ட அதிர்ச்சியூட்டும் ஆவணப்படம்! உடைக்கப்பட்ட ஈஸ்டர் தாக்குதல் உண்மைகள்

சனல் 4 வெளியிட்ட அதிர்ச்சியூட்டும் ஆவணப்படம்! உடைக்கப்பட்ட ஈஸ்டர் தாக்குதல் உண்மைகள்

மட்டக்களப்பில் கோட்டாபய அரசாங்கத்தின் ஆட்சி? தகுதி அற்ற ஆயுதக் குழுக்களிடம் மட்டக்களப்பு மாவட்டம்!

மட்டக்களப்பில் கோட்டாபய அரசாங்கத்தின் ஆட்சி? தகுதி அற்ற ஆயுதக் குழுக்களிடம் மட்டக்களப்பு மாவட்டம்!


ReeCha
மரண அறிவித்தல்

ஏழாலை, Luzern, Switzerland

26 Feb, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

அரசடி, Zürich, Switzerland, சாவகச்சேரி

21 Feb, 2025
மரண அறிவித்தல்

முல்லைத்தீவு, Toronto, Canada

23 Feb, 2026
மரண அறிவித்தல்

மட்டுவில் தெற்கு, Aubervilliers, France

23 Feb, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

அனலைதீவு 3ம் வட்டாரம், Brampton, Canada

19 Feb, 2024
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கல்வியங்காடு, Wil, Switzerland

27 Feb, 2021
மரண அறிவித்தல்

 துன்னாலை தெற்கு, துன்னாலை வடக்கு

24 Feb, 2026
மரண அறிவித்தல்

வேலணை கிழக்கு, யாழ்ப்பாணம், திருகோணமலை, Markham, Canada

23 Feb, 2026
மரண அறிவித்தல்

நெடுந்தீவு, மானிப்பாய், வளசரவாக்கம், India, பளை, திருநாவற்குளம்

22 Feb, 2026
மரண அறிவித்தல்

உரும்பிராய் வடக்கு, Krefeld, Germany

23 Feb, 2026
9ம் ஆண்டு நினைவஞ்சலி

கொழும்பு, பரந்தன்

26 Feb, 2017
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

மல்லாகம், மல்லாவி

28 Jan, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வட்டுக்கோட்டை, கலிஃபோர்னியா, United States

25 Feb, 2025
மரண அறிவித்தல்

சாவகச்சேரி, பல்லவராயன்கட்டு

24 Feb, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

ஈச்சமோட்டை, உரும்பிராய், சிட்னி, Australia

23 Feb, 2026
மரண அறிவித்தல்

கோப்பாய், Toronto, Canada

22 Feb, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

சாவகச்சேரி, Scarborough, Canada

27 Jan, 2026
16ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், இளவாலை இலங்கை ,லண்டன், United Kingdom

23 Feb, 2010
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வட்டுக்கோட்டை, அளவெட்டி, Scarbrough, Canada

05 Mar, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 12ம் வட்டாரம், சுவிஸ், Switzerland

25 Feb, 2021