கொழும்பை உலுக்கிய துப்பாக்கிச் சூடு! காலியில் எரிந்து கிடந்த சந்தேகநபர்களின் வாகனம்

CID - Sri Lanka Police Galle Sri Lankan Peoples Sri Lanka Police Investigation
By Dhilak Feb 15, 2026 04:22 AM GMT
Report

தலங்கம, அகுரேகொடவில் ஒரு சட்டத்தரணி மற்றும் அவரது மனைவியைக் கொல்ல துப்பாக்கிச் சூடு நடத்தியவர்கள் பயன்படுத்தியதாக சந்தேகிக்கப்படும் கார் முற்றாக எரிந்த நிலையில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

குறித்த காரை காலி அகலிய - குட்டியாவத்தையில் உள்ள துணை வீதியில் இருந்து, ​​நுகேகொட பிரிவு குற்றப் புலனாய்வுப் பிரிவு கண்டுபிடித்துள்ளது.

சட்டத்தரணி புத்திக மல்லவராச்சி மற்றும் அவரது மனைவி கொல்ல பயன்பட்டதாக கூறப்படும் கார் காலி அகலிய பகுதியில் கைவிடப்பட்டு கிடப்பதாக கிடைத்த தகவலின் அடிப்படையில், காவல்துறையினர் சென்று பார்த்தபோது கார் எரிந்து கொண்டிருந்தாக கூறப்படுகிறது.

யாழ். பல்கலையில் ஏற்றப்பட்ட கறுப்புக்கொடி: சட்ட நடவடிக்கை எடுக்க முடிவு

யாழ். பல்கலையில் ஏற்றப்பட்ட கறுப்புக்கொடி: சட்ட நடவடிக்கை எடுக்க முடிவு


தலைமறைவாக உள்ள குற்றவாளி 

வெளிநாட்டில் தலைமறைவாக உள்ள ஜயலத் சில்வா எனப்படும் கரந்தெனியே சுத்தா என்ற பாதாள உலக குற்றவாளியால் இந்தக் கொலை செய்யப்பட்டிருக்கலாம் என்று காவல்துறையினர் சந்தேகம் வெளியிட்டுள்ளனர்.

கொழும்பை உலுக்கிய துப்பாக்கிச் சூடு! காலியில் எரிந்து கிடந்த சந்தேகநபர்களின் வாகனம் | Shooters Came Car Was Found Burning In Galle

சம்பந்தப்பட்ட சட்டத்தரணி முன்னர் கரந்தெனிய சுத்தாவின் வழக்கிற்கும், பின்னர் அவரது முக்கிய போட்டியாளரான "லொகு பெட்டி" என்ற குற்றவாளியின் சட்டத்தரணியாகவும் முன்னிலையாகியுள்ளார்.

அதன்படி, லோகு பெட்டிக்கு கரந்தெனிய சுத்தா பற்றிய தகவல்களை குறித்த சட்டத்தரணி வழங்கியதாக சந்தேகிக்கப்படும் சுத்தாவின் தரப்பினரால் இந்தக் கொலை நடத்தப்பட்டிருக்கலாம் என்று சந்தேகிக்கப்படுவதாக காவல்துறை தெரிவித்துள்ளனர்.

சம்பவம் குறித்து நுகேகொடை பிரிவு குற்றப் புலனாய்வுப் பணியகம் மேலதி விசாரணைகளை மேற்கொண்டு வருகிறது.

மிரள வைக்கும் தங்கத்தின் விலை - தங்கக் கையிருப்பில் அதிரடி மாற்றம்

மிரள வைக்கும் தங்கத்தின் விலை - தங்கக் கையிருப்பில் அதிரடி மாற்றம்

கட்டாய குடும்ப கட்டுப்பாடு: யாழ் வந்த அமெரிக்க வைத்தியர் வெளியிட்ட உண்மைகள்!

கட்டாய குடும்ப கட்டுப்பாடு: யாழ் வந்த அமெரிக்க வைத்தியர் வெளியிட்ட உண்மைகள்!

செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...!  
ReeCha
மரண அறிவித்தல்

ஊர்காவற்றுறை, கொழும்பு, Eastham, United Kingdom

18 Sep, 2026
மரண அறிவித்தல்

கொழும்பு, கல்வியங்காடு, Scarborough, Canada

30 Sep, 2026
மரண அறிவித்தல்

குஞ்சுப்பரந்தன், கிளிநொச்சி, Brampton, Canada

01 Oct, 2026
மரண அறிவித்தல்

எழுதுமட்டுவாழ், கொழும்பு, London, United Kingdom

23 Sep, 2026
மரண அறிவித்தல்

கொழும்பு, இளவாலை, Milton Keynes, United Kingdom

23 Sep, 2026
மரண அறிவித்தல்

புலோலி கிழக்கு, Villeneuve-Saint-Georges, France

30 Sep, 2026
மரண அறிவித்தல்

நெடுந்தீவு மேற்கு, Jaffna, பாண்டியன்குளம், பிரான்ஸ், France, நோர்வே, Norway, ஜேர்மனி, Germany

29 Sep, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

மானிப்பாய், Florida, United States, Southgate, United Kingdom

24 Sep, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 10ம் வட்டாரம், கொழும்பு 13

28 Sep, 2026
மரண அறிவித்தல்

கரவெட்டி, வதிரி

01 Oct, 2026
6ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Langenthal, Switzerland

12 Oct, 2020
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 3ம் வட்டாரம், பிரான்ஸ், France

02 Oct, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புங்குடுதீவு 8ம் வட்டாரம், Büren an der Aare, Switzerland

29 Aug, 2026
மரண அறிவித்தல்
14ம் ஆண்டு நினைவஞ்சலி

மந்துவில், வரணி, வவுனியா

09 Oct, 2012
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

அனலைதீவு 4ம் வட்டாரம், Woodbridge, Canada

03 Sep, 2026
மரண அறிவித்தல்

முல்லைத்தீவு, கொய்யாத்தோட்டம், Toronto, Canada

01 Oct, 2026
11ம் ஆண்டு நினைவஞ்சலி
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 5ம் வட்டாரம், Berlin, Germany

02 Oct, 2024
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு, Toronto, Canada

12 Oct, 2025
மரண அறிவித்தல்
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை கிழக்கு, சுவிஸ், Switzerland, கல்வியங்காடு

11 Oct, 2025
13ம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி

அச்சுவேலி, Luzern, Switzerland

30 Sep, 2021
4ம் ஆண்டு நினைவஞ்சலி

திருநெல்வேலி, Toronto, Canada

30 Sep, 2022