வெளிநாடொன்றில் துப்பாக்கிசூடு - இலங்கையர் பலி
death
shooting
srilankan
qatar
By Sumithiran
கத்தாரின் டோஹாவில் அடுக்குமாடி கட்டடம் அருகே நடந்த துப்பாக்கிச் சூட்டில் இலங்கையர் ஒருவர் கொல்லப்பட்டார்.
அடுக்குமாடி குடியிருப்புக்குள் நுழைவதற்கு இளைஞர் ஒருவர் அடையாள அட்டையை கோரியமை தொடர்பில் தகராறு ஏற்பட்டுள்ளது.
இதனை அடுத்து இளைஞர் காவலாளி மீது துப்பாக்கிச்சூடு நடத்தியுள்ளார்.இதன்போது காவலாளி உயிரிழந்துள்ளார்.
இவ்வாறு கொலை செய்யப்பட்டவர் இலங்கையர் என்பது பின்னர் தெரியவந்தது.
