அவுஸ்திரேலியாவை அதிர வைத்த சம்பவம் - மூவர் ரத்த வெள்ளத்தில்..! ஹெலிகொப்டரில் மீட்பு பணி

Shooting Australia
By Vanan Aug 04, 2022 09:50 PM GMT
Report

அவுஸ்திரேலியாவை அதிர வைத்த  துப்பாக்கிச்சூட்டு சம்பவம் 

அவுஸ்திரேலியாவில் இடம்பெற்ற துப்பாக்கிச்சூட்டுச் சம்பவத்தில் மூவர் உயிரிழந்துள்ளனர்.

குயின்ஸ்லாந்து - போகியில் உள்ள கால்நடைகள் பண்ணை மீது நேற்று (04) பயங்கர துப்பாக்கிச்சூடு இடம்பெற்றது.

இந்த துப்பாக்கிச்சூட்டில் 3 பேர் குண்டு பாய்ந்து, ரத்த வெள்ளத்தில் தோய்ந்து உயிரிழந்ததுடன், மேலுமொருவர் படுகாயமடைந்துள்ளார்.

மூவர் ரத்த வெள்ளத்தில்

அவுஸ்திரேலியாவை அதிர வைத்த சம்பவம் - மூவர் ரத்த வெள்ளத்தில்..! ஹெலிகொப்டரில் மீட்பு பணி | Shooting In Bogie Queensland Three Dead Australia

சம்பவம் தொடர்பில் தகவல் அறிந்த காவல்துறையினர் அங்கு விரைந்துசென்று துப்பாக்கிச்சூட்டில் படுகாயமடைந்தவரை மீட்டு, ஹெலிகொப்டர் மூலம் மக்கே நகரில் உள்ள வைத்தியசாலைக்கு அனுப்பி வைத்தனர்.

துப்பாக்கிச்சூட்டில் பலியானவர்கள், படுகாயமடைந்தவரது உறவினர்கள் என தெரிய வந்துள்ளது.

இந்த துப்பாக்கிச்சூட்டை நடத்திய நபர், மின்னல் வேகத்தில் அங்கிருந்து தப்பி விட்டார். அவரை தேடும் வேட்டையை காவல்துறை முடுக்கி விட்டுள்ளது.

இந்த துப்பாக்கிச்சூட்டின் பின்னணி என்ன என்பது உடனடியாக தெரியவரவில்லை. இந்த துப்பாக்கிச்சூட்டு சம்பவம் அவுஸ்திரேலியாவை அதிர வைத்துள்ளது.


Gallery
ReeCha
மரண அறிவித்தல்

வேலணை மேற்கு 8ம் வட்டாரம், கோண்டாவில் கிழக்கு, Ajax, Canada

13 Oct, 2026
மரண அறிவித்தல்

உசன், கரவெட்டி, Markham, Canada

13 Oct, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

மீசாலை, Nashville, United States, Bethlehem, United States

10 Oct, 2026
மரண அறிவித்தல்

மலேசியா, Malaysia, தெல்லிப்பழை, Wembley, United Kingdom

09 Oct, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

மட்டுவில் வடக்கு, Harrow, United Kingdom

10 Oct, 2024
மரண அறிவித்தல்

இமையானன் கிழக்கு உடுப்பிட்டி, சுவிஸ், Switzerland, London East Ham, United Kingdom

14 Oct, 2026
மரண அறிவித்தல்

மானிப்பாய், Waterloo, Canada

04 Oct, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 2ம் வட்டாரம், புங்குடுதீவு 12ம் வட்டாரம், Markham, Canada

17 Oct, 2024
5ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், London, United Kingdom

24 Oct, 2021
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், London, United Kingdom

13 Oct, 2024
10ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை, யாழ்ப்பாணம், திருநெல்வேலி, யாழ்ப்பாணம்

18 Oct, 2016