களுத்துறை மத்துகம பகுதியில் துப்பாக்கிச் சூடு
Sri Lanka Police Investigation
Gun Shooting
Local government election Sri Lanka 2025
By Sumithiran
மத்துகம, எதுலத் முதலி மகா வித்தியாலயத்திற்கு பின்னால் உள்ள வீதியில் துப்பாக்கிச் சூட்டு சம்பவமொன்று சற்று முன்னர் இடம்பெற்றுள்ளது.
குறித்த துப்பாக்கிச் சூட்டு சம்பவத்தில் எந்தவொரு நபருக்கும் உயிராபத்து ஏற்படவில்லை என தெரிவிக்கப்படுகிறது.
காவல்துறையினர் விசாரணை
சம்பவம் தொடர்பில் காவல்துறையினர் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |

மரண அறிவித்தல்