கொழும்பில் துப்பாக்கிச் சூடு - ஒருவர் பலி
Colombo
Sri Lanka Police Investigation
By Vanan
கொழும்பு வாழைத்தோட்டம் - மார்ட்டிஸ் ஒழுங்கை பகுதியில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டில் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
இன்று(30) பிற்பகல் இடம்பெற்ற இச்சம்பவத்தில் 22 வயதுடைய இளைஞன் உயிரிழந்துள்ளார்.
மேலதிக விசாரணை

மோட்டார் சைக்கிளில் பயணித்த இருவர் இந்த துப்பாக்கிச் சூட்டை நடத்தியுள்ளதாக காவல்துறையினர் தெரிவிக்கின்றனர்.
இச்சம்பவம் தொடர்பிலான மேலதிக விசாரணைகள் முன்னெடுக்கப்படுகின்றன.
6ம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி