ரத்கமவில் துப்பாக்கிச் சூடு!! நால்வர் படுகாயம்
Sri Lanka Police
Sri Lankan Peoples
SL Protest
By Vanan
சற்றுமுன் ரத்கமவில் துப்பாக்கிச் சூடு சம்பவம் ஒன்று பதிவாகியுள்ளது.
ரத்கம பிரதேச சபைத் தலைவரின் வீட்டிற்கு அண்மையில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டுச் சம்பவத்தில் நால்வர் படுகாயமடைந்துள்ளதாக காவல்துறையினர் தெரிவித்தனர்.
தொடர்புடைய செய்தி - துப்பாக்கி சூடு நடாத்த ஆயுத படையினருக்கு அனுமதி! - வெளியான விசேட அறிவிப்பு

நல்லூர் ஸ்ரீ கந்தசுவாமி கோவில் தீர்த்தோற்சவம்


ஹரிணி ஜேவிபிக்கு எதிராக கிளர்ச்சி செய்வாரா? 3 நாட்கள் முன்

திருநர்கள் மதிக்கப்பட வேண்டிய முறை இதுவே..!
4 நாட்கள் முன்
1ம் ஆண்டு நினைவஞ்சலி
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்