இலங்கையில் அதிகரிக்கும் துப்பாக்கிச் சூடு - ஒரு மாத காலத்தில் 10 மரணங்கள் பதிவு

Sri Lanka Police Colombo Sri Lankan Peoples
By Vanan Jun 27, 2022 09:26 PM GMT
Report

இலங்கையில் அடுத்தடுத்து துப்பாக்கிச் சூடு 

இலங்கையின் பல பகுதிகளில் கடந்த ஒரு மாத காலத்தில் அடுத்தடுத்து இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டுச் சம்பவங்களால் 10 மரணங்கள் பதிவாகியுள்ளன.

கொழும்பு - களனி காவல்துறை பிரிவுக்கு உட்பட்ட பகுதிகளில் அதிகளவான மரணங்கள் பதிவாகியுள்ளன.

பாதாள உலகக் குழுக்களுக்கிடையேயான மோதல்

இலங்கையில் அதிகரிக்கும் துப்பாக்கிச் சூடு - ஒரு மாத காலத்தில் 10 மரணங்கள் பதிவு | Shootings In Various Parts Of Sri Lanka 10 Deaths

நேற்றிரவு பேலியகொடை தொடருந்து நிலைய வீதியில் துப்பாக்கிச் சூட்டு சம்பவம் ஒன்று பதிவானது. இதன்போது, முன்னாள் காவல்துறை கான்ஸ்டபிள் ஒருவர் பலியானார்.

அவர் தமது மனைவி மற்றும் இரண்டு வயது மகனுடன் உந்துருளியில் பயணித்துக் கொண்டிருந்த போது, அவர் மீது இரண்டு பேரால் துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டது.

இரண்டு பாதாள உலகக் குழுக்களுக்கிடையே ஏற்பட்ட மோதலே இந்த துப்பாக்கிச் சூட்டுக்கான காரணம் என தெரியவந்துள்ளது.

இலங்கையில் அதிகரிக்கும் துப்பாக்கிச் சூடு - ஒரு மாத காலத்தில் 10 மரணங்கள் பதிவு | Shootings In Various Parts Of Sri Lanka 10 Deaths

இச்சம்பவத்தில் உயிரிழந்த முன்னாள் காவல்துறை கான்ஸ்டபிள் அத்தனாயக்க என்ற பெயரில் அழைக்கப்படும் பாதாள உலகக்குழு உறுப்பினர் என தெரியவந்துள்ளது.

ReeCha
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Chur, Switzerland, Flums, Switzerland

16 May, 2026
மரண அறிவித்தல்

பண்டத்தரிப்பு, Sindelfingen, Germany

17 May, 2026
மரண அறிவித்தல்

மல்லாவி யோகபுரம், பேர்ண், Switzerland

18 May, 2026
மரண அறிவித்தல்

காரைநகர், காங்கேசன்துறை, Le Blanc-Mesnil, France

18 May, 2026
மரண அறிவித்தல்

கொட்டடி, இருபாலை, London, United Kingdom

19 May, 2026
மரண அறிவித்தல்

நல்லூர், Paris, France

16 May, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி
9ம் ஆண்டு நினைவஞ்சலி

ஊர்காவற்துறை, London, United Kingdom

26 May, 2017
15ம் ஆண்டு நினைவஞ்சலி

இணுவில், நெல்லியடி

22 May, 2011
மரண அறிவித்தல்

வவுனிக்குளம், Aarau, Switzerland, Boswil, Switzerland

19 May, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 9ம் வட்டாரம், புங்குடுதீவு, கொழும்பு கொம்பனித்தெரு

17 May, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

மன்னார், யாழ்ப்பாணம்

22 Apr, 2026
6ம் ஆண்டு நினைவஞ்சலி
10ம் ஆண்டு நினைவஞ்சலி

புத்தூர் கிழக்கு, வவுனியா

12 Jun, 2016
மரண அறிவித்தல்

இமையாணன் கிழக்கு, கொழும்பு

17 May, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்
10ம் ஆண்டு நினைவஞ்சலி

உடுப்பிட்டி, Markham, Canada

10 Jun, 2016
மரண அறிவித்தல்
15ம் ஆண்டு நினைவஞ்சலி
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புலோலி, திருகோணமலை, உவர்மலை

21 May, 2024
மரண அறிவித்தல்

காரைநகர், கொழும்பு, Scarborough, Canada

18 May, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை கிழக்கு, கொக்குவில் கிழக்கு, Markham, Canada

29 May, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கோண்டாவில் கிழக்கு, Scarborough, Canada

19 May, 2025
வாழ்வியல் ஓவிய பகிர்வும் நன்றி நவிலலும்

சிங்கப்பூர், Singapore, சண்டிலிப்பாய், சுவிஸ், Switzerland

14 Feb, 2026
மரண அறிவித்தல்

ஊர்காவற்துறை, Ilford, United Kingdom, கொழும்பு

27 Apr, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

சிறுப்பிட்டி மேற்கு, Wembley, United Kingdom, Milton Keynes, United Kingdom

21 May, 2022
6ம் ஆண்டு நினைவஞ்சலி

உடுப்பிட்டி, அச்சுவேலி, நெதர்லாந்து, Netherlands

20 May, 2020
மரண அறிவித்தல்

தெல்லிப்பழை, மெல்போன், Australia

18 May, 2026
மரண அறிவித்தல்

அத்துர புலத்சிங்கள, வவுனியா

17 May, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

மட்டுவில் தெற்கு, லியோன், France

16 May, 2026
6ம் ஆண்டு நினைவஞ்சலி

வரணி, யாழ்ப்பாணம், ஜேர்மனி, Germany, London, United Kingdom

18 May, 2020
மரண அறிவித்தல்

கொக்குவில், Kassel, Germany

15 May, 2026
மரண அறிவித்தல்

பருத்தித்துறை, Struer, Denmark

09 May, 2026