தமிழர் நிலங்கள் கபளீகரம் - சிறீதரன் பகிரங்க குற்றச்சாட்டு
srilanka
people
shritharan
By Vasanth
நாம் இந்த மண்ணிலே பொழுது விடிவது எங்கள் மக்களின் நிலங்களையும் ,வாழ்வையும் அரச இயந்திரங்கள் கபளீகரம் செய்கின்ற செய்திகளுடனே தான் என தமிழ் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரன் தெரிவித்துள்ளார்.
தொல்லியல் என்ற பெயரில் எங்கள் தொன்மங்கள் அழிக்கப்பட்டுக் கொண்டு இருக்கிறது. சிவலிங்க வழிபாடு மேற்கொண்ட இடங்களை எல்லாம் புத்தர் சிலை இருந்தது எனக் கூறி எங்கள் வழிபாட்டு உரிமை கேள்விக்கு உள்ளாக்கப்படுகிறது எனவும் அவர் தெரிவித்தார்.
இதன் விரிவான மற்றும் பல தகவல்களுடன் வருகிறது இன்றைய முக்கிய செய்திகளின் தொகுப்பு,