இலங்கைக்கு மருத்துவ உபகரணங்களை நன்கொடையாக வழங்கிய சிங்கப்பூரைச் சேர்ந்த இலங்கைத் துறவி

Sri Lanka GMOA Sri Lanka Money
By Pavi Oct 09, 2026 05:35 AM GMT
Report

இலங்கையின் இலவச சுகாதார சேவையை வலுப்படுத்தும் நோக்கில், சுமார் 120 மில்லியன் ரூபாய் பெறுமதியான இரண்டு நவீன லபரோஸ்கோபி (Laparoscopy) இயந்திரங்கள் சுகாதார அமைச்சுக்கு நன்கொடையாக வழங்கப்பட்டுள்ளன.

இந்த மருத்துவ உபகரணங்கள் நாரஹேன்பிட்டியில் அமைந்துள்ள வெகுஜன ஊடக அமைச்சின் அசிதிசி மெதுர வளாகத்தில் உத்தியோகபூர்வமாகக் கையளிக்கப்பட்டன.

சிங்கப்பூரில் வசிக்கும் நாகுலுகமுவே சுமண தேரரும், கடவத்தை சரண பௌத்த அறக்கட்டளையின் அமைப்பினரும் இணைந்து இதனை வழங்கியுள்ளனர்.

ரஷ்ய மொழியில் பேசி சுற்றுலாப் பயணிகளை வியப்பில் ஆழ்த்திய இலங்கையர்!

ரஷ்ய மொழியில் பேசி சுற்றுலாப் பயணிகளை வியப்பில் ஆழ்த்திய இலங்கையர்!

பௌத்த அறக்கட்டளை

குறித்த இரண்டு இயந்திரங்களையும் கண்டி தேசிய வைத்தியசாலை மற்றும் ராகம போதனா வைத்தியசாலை ஆகியவற்றுக்கு வழங்குவதற்கான ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.

இலங்கைக்கு மருத்துவ உபகரணங்களை நன்கொடையாக வழங்கிய சிங்கப்பூரைச் சேர்ந்த இலங்கைத் துறவி | Singapore Based Sri Lankan Monk Helps Donate

லபரோஸ்கோபி இயந்திரங்கள் மூலம் சிறிய வெட்டுக்களைப் பயன்படுத்தி, குறைந்த ஊடுருவலுடன் கூடிய அறுவை சிகிச்சைகளை மேற்கொள்ள முடியும்.

இதனால் நோயாளிகளுக்கான சிகிச்சையை மேம்படுத்துவதில் இத்தகைய உபகரணங்கள் முக்கிய பங்கு வகிக்கின்றன.

அமெரிக்காவின் போர்ச் செலவுகளை மறைக்கும் பென்டகன் : கிறிஸ் மர்பி குற்றச்சாட்டு

அமெரிக்காவின் போர்ச் செலவுகளை மறைக்கும் பென்டகன் : கிறிஸ் மர்பி குற்றச்சாட்டு

உச்சக்கட்ட பரபரப்பில் தேர்தல் முடிவுகள்: மதுராந்தகம், தாராபுரம் தொகுதிகளிலும் தவெக முன்னிலை

உச்சக்கட்ட பரபரப்பில் தேர்தல் முடிவுகள்: மதுராந்தகம், தாராபுரம் தொகுதிகளிலும் தவெக முன்னிலை

செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...!  


நாட்டு நடப்பு | சிறப்பு நேரலை

ReeCha
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 1ம் வட்டாரம், Lieusaint, France

07 Oct, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

கந்தர்மடம், Richmond Hill, Canada

07 Oct, 2026
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், நெடுந்தீவு, பண்டத்தரிப்பு, Goslar, Germany, Breda, Netherlands, Montreal, Canada

29 Sep, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 3ம் வட்டாரம், கொட்டாஞ்சேனை, Vaughan Ontario, Canada

03 Oct, 2026
மரண அறிவித்தல்

குப்பிளான், Ajax, Canada

28 Sep, 2026
மரண அறிவித்தல்

Tellipallai, கொழும்பு, யாழ்ப்பாணம், வவுனியா, Ontario, Canada

04 Oct, 2026
மரண அறிவித்தல்

கொழும்புத்துறை, Richmond Hill, Canada

04 Oct, 2026
மரண அறிவித்தல்

முல்லைத்தீவு, கொய்யாத்தோட்டம், Toronto, Canada

01 Oct, 2026
மரண அறிவித்தல்

குஞ்சுப்பரந்தன், கிளிநொச்சி, Brampton, Canada

01 Oct, 2026
மரண அறிவித்தல்

முல்லைத்தீவு, Worms, Germany

08 Oct, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

மட்டுவில் வடக்கு, Harrow, United Kingdom

10 Oct, 2024
1ம் ஆண்டு நினைவஞ்சலி

உருத்திரபுரம், South Harrow, United Kingdom

21 Sep, 2025
13ம் ஆண்டு நினைவஞ்சலி
12ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு, வவுனியா

09 Oct, 2014
7ம் ஆண்டு நினைவஞ்சலி

கல்வியங்காடு, மீசாலை, Menton, France

09 Oct, 2019
8ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், பிரான்ஸ், France

07 Oct, 2018
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 5ம் வட்டாரம், Berlin, Germany

02 Oct, 2024
4ம் ஆண்டு நினைவஞ்சலி

இணுவில், Oslo, Norway

24 Sep, 2022
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், கொழும்பு, Scarborough, Canada

07 Oct, 2026
மரண அறிவித்தல்

தம்பாலை அச்சுவேலி, Markham, Canada

08 Oct, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

அச்சுவேலி, Bondy, France

09 Sep, 2026
மரண அறிவித்தல்

நுணாவில் மேற்கு, London, United Kingdom

01 Oct, 2026
8ம் ஆண்டு நினைவஞ்சலி

ஊர்காவற்துறை, கொழும்பு

08 Oct, 2018
7ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 6ம் வட்டாரம், யாழ்ப்பாணம்

09 Oct, 2019
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 9ம் வட்டாரம், செங்காளன், Switzerland

08 Oct, 2021
3ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில் மேற்கு, நந்தாவில்

12 Oct, 2023
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சங்கானை, யாழ்ப்பாணம், சுழிபுரம், Bobigny, France

21 Sep, 2025
மரண அறிவித்தல்

மட்டக்களப்பு, Markham, Canada

05 Oct, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி
4ம் ஆண்டு நினைவஞ்சலி

எழுதுமட்டுவாள் தெற்கு, Zürich, Switzerland

26 Sep, 2022
மரண அறிவித்தல்

வல்வெட்டி, Toronto, Canada

04 Oct, 2026
மரண அறிவித்தல்

வைரவபுளியங்குளம், திருநாவற்குளம்

06 Oct, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

வவுனியா, இரணைஇலுப்பைக்குளம், Toronto, Canada

08 Sep, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Basel, Switzerland

05 Oct, 2026
11ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை கிழக்கு, சுவிஸ், Switzerland, கல்வியங்காடு

11 Oct, 2025