கணவன், பிள்ளையென அடுத்தடுத்து இழப்புக்கள்! ஒரு தாயின் கண்ணீர் கதை

Kilinochchi Nothern Province Srilankan Tamil News
By Kathirpriya Oct 29, 2023 11:37 AM GMT
Report

போராளியான கணவனையும், விபத்தில் பிள்ளையையும் இழந்து தவிக்கும் தாயுள்ளம் ஆறுதல் கொள்ள வழியில்லா நிலையில், மற்றொரு பிள்ளையும் நோய் வாய்ப்பட்டு துன்பத்தில் உழலும் தாயின் கண்ணீரை என்னவென்று சொல்ல முடியும்.

பெண் தலைமைத்துவ குடும்பங்கள் அவர்களின் வாழ்வாதாரத்துக்காக நாளும் போராடிக்கொண்டிருப்பவர்களாக இருப்பார்கள், அதிலும் இலங்கையின் வட பகுதியில் வறுமை பிரச்சினைக்கு பஞ்சம் என்பது என்றுமே குறையாதிருக்கும்.

அந்த வரிசையில் மூன்று தசாப்த யுத்த சூழல் தமிழ் சமூகத்தில் பாரிய தாக்கத்தினை ஏற்படுத்தியுள்ள நிலையில், முன்னாள் போராளியாக இருந்த கிருபாகரனின் மறைவிற்கு பின் அவரது துணைவியார் ஆனந்தகலா நெடுங்கேணி பதினேழாம் வட்டாரத்தில் தன் பிள்ளைகளுடன் வாழ்ந்து வருகிறார்.

பிரபல நகைச்சுவை பிரபலம் மத்யூ பெர்ரி உயிரிழந்தார்

பிரபல நகைச்சுவை பிரபலம் மத்யூ பெர்ரி உயிரிழந்தார்

ஒன்றைத் தொடர்ந்து ஒன்றென மாறி வரும் பிரச்சினைகள் இவர்கள் குடும்பத்தை விட்டுவைக்கவில்லை.

கணவனை இழந்து பரிதவித்திருந்த வேளை, அவரது இருபத்தொரு வயது நிரம்பிய மகன் விபத்தில் சிக்கி இறப்பதனை பெற்ற தாயால் எவ்வாறு தாங்கிக்கொள்ள முடியும்.

மரத்தால் விழுந்தவனை மாடேறி மிதித்தாற்போல் இளையவன் உயிர்நீத்து எட்டே மாதங்களில் மூத்த மகனின் சிறுநீரகங்கள் செயலிழந்துள்ளது என்ற செய்தியும் கிடைக்கிறது.

சீனக் கப்பல் ஆய்வில் இணையும் அரச நிறுவனம்: மேற்கு கடல் பகுதியில் சோதனை

சீனக் கப்பல் ஆய்வில் இணையும் அரச நிறுவனம்: மேற்கு கடல் பகுதியில் சோதனை

இப்படி சோகத்தில் மூழ்கியிருக்கும் இந்தக் குடும்பத்தில் பிரச்சினைகள் என்றுமே குறைந்த பாடில்லை.

மாற்று அறுவைச்சிகிச்சைக்கு நிதியின்றியும், மாற்று சிறுநீரகங்கள் இன்றியும் தன் மகன் நாள்தோறும் படும் பாட்டைக் கண்டு இந்த தாயுள்ளம் படும் பாட்டை எவ்வாறு சொல்வதென்று தெரியவில்லை.

இப்படி, இவர்கள் படும் இன்னல்களை சுமந்து வருகிறது ஐபிசி தமிழின் உறவுப்பாலம் நிகழ்ச்சி. 

யாழ்ப்பாணத்தில் பாரிய விபத்து! குழந்தை உட்பட நால்வர் படுகாயம்

யாழ்ப்பாணத்தில் பாரிய விபத்து! குழந்தை உட்பட நால்வர் படுகாயம்

ReeCha
மரண அறிவித்தல்

ஆனையிறவு, Thun, Switzerland

25 Apr, 2026
மரண அறிவித்தல்

யாழ் நாரந்தனை கிழக்கு, Jaffna, கொழும்பு, Zürich, Switzerland

25 Apr, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

நுணாவில், இலுப்பைக்கடவை

27 Apr, 2021
மரண அறிவித்தல்

வல்வெட்டித்துறை, London, United Kingdom

20 Apr, 2026
மரண அறிவித்தல்

கரவெட்டி, Stouffville, Canada

19 Apr, 2026
நன்றி நவிலல்

புங்குடுதீவு 3ம் வட்டாரம், அத்தியடி, நல்லூர், கொழும்பு

28 Mar, 2026
நன்றி நவிலல்

கிளிநொச்சி, மதுரை, தமிழ்நாடு, India, சென்னை, India, திருகோணமலை, கொழும்பு, London, United Kingdom

28 Mar, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி
2ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு மேற்கு, மல்லாவி

20 Apr, 2024
5ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

வட்டுக்கோட்டை, கொழும்பு, Sabah, Malaysia, Kuala Belait, Brunei, மெல்போன், Australia

26 Apr, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சித்தன்கேணி, வட்டுக்கோட்டை

28 Apr, 2025
10ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கந்தர்மடம், London, United Kingdom

07 May, 2025
4ம் ஆண்டு நினைவஞ்சலி

மலேசியா, Malaysia, திருநெல்வேலி

11 May, 2022
2ம் ஆண்டு நினைவஞ்சலி

கைதடி கிழக்கு

20 Apr, 2024
6ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி
3ம் ஆண்டு நினைவஞ்சலி

சுருவில், கோண்டாவில், Newmarket, Canada

26 Apr, 2023
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புதுக்குடியிருப்பு, Woolwich, United Kingdom

26 Apr, 2021
2ம் ஆண்டு நினைவஞ்சலி

கொற்றாவத்தை, சூரிச், Switzerland

25 Apr, 2024
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

கரம்பன் தெற்கு, Milton Keynes, United Kingdom

17 Apr, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு, யாழ்ப்பாணம், கொட்டடி, யாழ்ப்பாணம், Tooting, United Kingdom, Eastham, United Kingdom

24 Apr, 2024