கட்டாயம் பின்பற்றுங்கள் - பொதுமக்களுக்கு இராணுவத்தளபதியின் அறிவுரை
srilanka
sinhala tamil new year
By Vasanth
எதிர்வரும்தமிழ், சிங்கள புத்தாண்டு காலத்தில் பொதுமக்கள் அனைவரும் சுகாதார வழிகாட்டுதல்களை கட்டாயம் பின்பற்ற வேண்டும் என இராணுவ தளபதி ஜெனரல் ஷவேந்திர சில்வா தெரிவித்துள்ளார்.
முகக்கவசம் அணிதல், சமூக இடைவெளியை பேணுதல் உள்ளிட்ட சுகாதார விதிகளை பொது மக்கள் கட்டாயம் பின்பற்ற வேண்டும் என இராணுவ தளபதி மேலும் தெரிவித்துள்ளார்.
இதேவேளை பயணக்கட்டுப்பாடுகள் விதிக்கப்படாது என்றும், தனிமைப்படுத்தல் சட்டத்தில் மாற்றம் ஏற்படாது என்றும் அவர் மேலும் தெரிவித்தார்.
10ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்