கோடை காலத்தில் ஏற்படும் சிறுநீர் எரிச்சலுக்கு சிறந்த தீர்வு
people
docter
gowthaman
siruneer-erichal
By Vanan
தட்ப வெப்பநிலைக்கு ஏற்ப பருவ மாற்றமும், அதற்கேற்ப உடல் மாற்றங்களும் நிகழ்வது இயல்புதான். கோடை காலத்தில் இது போன்ற மாற்றங்கள் அதிகம் ஏற்படுகின்றன. கோடையில் வெப்பநிலை அதிகரிப்பதால் உடலில் பல்வேறு உபாதைகளும் உண்டாகின்றன.
கோடை காலம் வந்து விட்டாலே சிறுநீரக கற்களைப் பற்றியும், சிறுநீர் எரிச்சலோடு செல்வது பற்றியும், சில வேளைகளில் இரத்தத்துடன் சிறுநீர் செல்வது பற்றியும் பலர் பயத்துடன் வாழ்கின்றனர். அத்துடன் சிலர் பயணங்களின் போது பெரிதும் அவஸ்தைப்படுகிறார்கள்.
இவ்வாறு கோடை காலத்தில் ஏற்படக்கூடிய சிறுநீர் எரிச்சலுக்கு சிறந்த தீர்வு என்ன? அதனை எளிமையாக வீட்டிலேயே செய்வது எப்படி என்பதை தருகிறார் வைத்தியர் கௌதமன்,
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்