சிங்கள பௌத்த ஆட்சியாளர்களுக்கு எதிராக கொந்தளித்த தமிழ் எம்.பி

Sri Lankan Tamils Tamils Sri Lanka Politician
By Shalini Balachandran Oct 06, 2025 01:27 PM GMT
Report

சிங்கள பௌத்த ஆட்சியாளர்களை நம்ப மாட்டோம் என முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.கே. சிவாஜிலிங்கம் (Sivajilingam) தெரிவித்துள்ளார்.

யாழ்ப்பாணம் (Jaffna) - வலிகாமம், தையிட்டி பகுதியில் அமைந்துள்ள திஸ்ஸ விகாரைக்கு எதிராக இன்று (06) போராட்டமொன்று முன்னெடுக்கப்பட்டது.

இதையடுத்து, ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இதனை தெரிவித்துள்ளார்.

ஜெனிவாவில் நிறைவேற்றப்பட்ட இலங்கையின் தீர்மானம்

ஜெனிவாவில் நிறைவேற்றப்பட்ட இலங்கையின் தீர்மானம்

பௌர்ணமி 

இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில், “சட்ட விரோதமாக தனியார் காணிகளை ஆக்கிரமிப்பு செய்து கட்டப்பட்ட திஸ்ஸ விகாரையை அகற்றுமாறு இப்பிரதேச மக்களும் தமிழ் தேசிய மக்கள் முன்னணியினரும் ஒவ்வொரு பௌர்ணமி தினமும் போராடிக்கொண்டு இருக்கின்றனர்.

சிங்கள பௌத்த ஆட்சியாளர்களுக்கு எதிராக கொந்தளித்த தமிழ் எம்.பி | Sivajilingam Slams Sinhala Buddhist Government

இந்த புதிய ஆட்சி ஒரு வருடம் நிறைவு பெற்றதன் பின்னரும் ஆராய்கின்றோம் ஆராய்கிறோம் என கூறி கடந்த சிங்கள பௌத்த ஆட்சியாளர்களை போலவே நாங்களும் இருக்கின்றோம் என எமக்கு தெளிவாக புரியவைக்கின்றனர்.

இருப்பினும், இப்பொழுது விகாரையை அகற்ற முடியாது என கூறும் நிலைமை காணப்படுகின்றது.

ஜெனிவாவில் நிறைவேற்றப்பட்ட இலங்கையின் தீர்மானம்

ஜெனிவாவில் நிறைவேற்றப்பட்ட இலங்கையின் தீர்மானம்

மக்களின் விடுதலை

இதனை பற்றி தீர்மானிக்கவே இவ்வளவு காலம் எடுப்பது என்றால் ஆக்கிரமிப்பை தொடர்ந்து நடத்தும் போது பொது மக்கள் களைப்படைவார்கள் இல்லை இதனை கை விடுவார்கள் எனும் எண்ணத்தில் தான் இழுத்தடிக்கிறார்களா என தெரியவில்லை.

சிங்கள பௌத்த ஆட்சியாளர்களுக்கு எதிராக கொந்தளித்த தமிழ் எம்.பி | Sivajilingam Slams Sinhala Buddhist Government

இருப்பினும், எமது பொது மக்கள் தொடர்ந்து போராடுவார்கள் இந்த சிங்கள பௌத்த ஆட்சியாளர்களின் சட்டவிரோத நடவடிக்கைக்கு எதிராக எந்த பகுதியில் இருந்தாலும் பரவாயில்லை மக்களை திரட்டி அதற்கான எதிர்ப்புகளை தெரிவிப்போம்.

அது ஒன்றுதான் தமிழ் மக்களின் விடுதலை மற்றும் சுதந்திரத்தை பெறுவதற்கான வழியாக இருக்கும் என நம்பித்தான் இந்த போராட்டத்தில் நாம் தொடர்ந்து பங்கு பற்றி கொண்டு இருக்கின்றோம்.

மனம்பேரியின் ஒருங்கிணைப்புச் செயலாளர் பதவி! ஜோன்ஸ்டன் வெளியிட்ட நிலைப்பாடு

மனம்பேரியின் ஒருங்கிணைப்புச் செயலாளர் பதவி! ஜோன்ஸ்டன் வெளியிட்ட நிலைப்பாடு

பல மக்கள் 

ஆகவே இந்த தேசிய மக்கள் சக்தியின் புதிய திசைகாட்டி சரியான வழியை காட்டும் என நம்பி எமது பல மக்கள் ஏமார்ந்துள்ளார்கள்.

சிங்கள பௌத்த ஆட்சியாளர்களுக்கு எதிராக கொந்தளித்த தமிழ் எம்.பி | Sivajilingam Slams Sinhala Buddhist Government

இருப்பினும், இப்போது அந்த திசைகாட்டி அகள பாதளத்தை நோக்கி திசை காட்டி கொண்டு இருப்பதை மக்கள் மெல்ல மெல்ல புரிந்து கொண்டு இருக்கின்றார்கள்.

இன்னும் முழுமையாக அவர்களின் நடவடிக்கைகளை மக்கள் பரிபூரணமாக புரிந்து கொள்வார்கள் என நம்புகின்றோம்” என அவர் தெரிவித்துள்ளார்.

விமல் மற்றும் கம்மன்பிலவுக்கு அரசாங்க தரப்பு விடுத்த எச்சரிக்கை

விமல் மற்றும் கம்மன்பிலவுக்கு அரசாங்க தரப்பு விடுத்த எச்சரிக்கை

செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...!    
ReeCha
மரண அறிவித்தல்

முல்லைத்தீவு, கொய்யாத்தோட்டம், யாழ்ப்பாணம், Toronto, Canada

01 Oct, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 9ம் வட்டாரம், புங்குடுதீவு 12ம் வட்டாரம், கொழும்பு

29 Sep, 2026
மரண அறிவித்தல்

நெடுந்தீவு கிழக்கு, கொழும்பு, பாண்டியன்குளம், Brampton, Canada

26 Sep, 2026
மரண அறிவித்தல்

மானிப்பாய், Florida, United States, Southgate, United Kingdom

24 Sep, 2026
மரண அறிவித்தல்

எழுதுமட்டுவாழ், கொழும்பு, London, United Kingdom

23 Sep, 2026
நன்றி நவிலல்

கம்பர்மலை, யாழ் ஊரெழு மேற்கு, Jaffna, Scarborough, Canada

31 Aug, 2026
மரண அறிவித்தல்

கரம்பன், கொழும்பு

02 Oct, 2026
மரண அறிவித்தல்

புலோலி கிழக்கு, Villeneuve-Saint-Georges, France

30 Sep, 2026
11ம் ஆண்டு நினைவஞ்சலி
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 5ம் வட்டாரம், Berlin, Germany

02 Oct, 2024
மரண அறிவித்தல்

கலட்டி, வதிரி

01 Oct, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கண்டி, Flekkefjord, Norway

03 Oct, 2025
மரண அறிவித்தல்

கொழும்பு, கல்வியங்காடு, Scarborough, Canada

30 Sep, 2026
மரண அறிவித்தல்

குஞ்சுப்பரந்தன், கிளிநொச்சி, Brampton, Canada

01 Oct, 2026
மரண அறிவித்தல்

நெடுந்தீவு மேற்கு, Jaffna, பாண்டியன்குளம், பிரான்ஸ், France, நோர்வே, Norway, ஜேர்மனி, Germany

29 Sep, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு, Toronto, Canada

12 Oct, 2025
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்
8ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Le Bourget, France

01 Oct, 2018
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை கிழக்கு, சுவிஸ், Switzerland, கல்வியங்காடு

11 Oct, 2025
மரண அறிவித்தல்

திருகோணமலை, கிளிநொச்சி, Vitry-sur-Seine, France

31 Aug, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி
12ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம்

01 Oct, 2014
மரண அறிவித்தல்

கொழும்பு, இளவாலை, Milton Keynes, United Kingdom

23 Sep, 2026
7ம் ஆண்டு நினைவஞ்சலி

காலி, கொழும்பு, திருகோணமலை, Dagenham, United Kingdom

29 Sep, 2019
5ம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி

அச்சுவேலி, Luzern, Switzerland

30 Sep, 2021
13ம் ஆண்டு நினைவஞ்சலி
4ம் ஆண்டு நினைவஞ்சலி

திருநெல்வேலி, Toronto, Canada

30 Sep, 2022
15ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 11ம் வட்டாரம், London, United Kingdom

28 Sep, 2011