ஆங்கிலக் கால்வாயில் மீண்டும் துன்பியல்! பிரித்தானியாவுக்கு சட்டவிரோதமாக பயணித்தவர்கள் பலி

Immigration United Kingdom France
By Vanan Aug 12, 2023 03:43 PM GMT
Report

பிரான்சில் இருந்து பிரித்தானியாவுக்கு சட்டவிரோதமாக பயணித்த குடியேறிகளின் படகு ஒன்று கவிழ்ந்ததில் ஆறு குடியேறிகள் பலியாகியுள்ளனர்.

மீட்பு பணிகளின் போது 50 பேர் கடலில் இருந்து மீட்கப்பட்டுள்ளனர். எனினும் விபத்துக்கு பின்னர் மேலும் பத்து குடியேறிகள் காணாமல் போனதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

ஆறு குடியேறிகள் பலி

ஆங்கிலக் கால்வாயில் மீண்டும் துன்பியல்! பிரித்தானியாவுக்கு சட்டவிரோதமாக பயணித்தவர்கள் பலி | Six Dead After Migrant Boat Capsizes In Channel

பிரான்சையும் பிரித்தானியாவையும் பிரிக்கும்  கடற்பரப்பில் உள்ள ஆங்கிலக் கால்வாய் மீண்டும் ஒரு துன்பியலை நேற்று நள்ளிரவுக்குப்பின்னர் சந்தித்துள்ளது.

நேற்று இரவோடிரவாக பிரான்சிலிருந்து பிரித்தானியாவுக்கு சட்டவிரோதமாக பயணித்த குடியேறிகளின் படகு ஒன்று அதிகாலை வேளையில் கவிழ்ந்தது.

இந்த சம்பவத்தில் இதுவரை ஆறு குடியேறிகள் பலியாகியுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்த விபத்துக் குறித்த செய்தி கிட்டியவுடன் பிரித்தானியா மற்றும் பிரெஞ்சு கடலோர காவல்படையினர் உலங்கு வானூர்தி சகிதம் அதிகாலை 4 மணியளவில் உதவிக்கு விரைந்து மீட்பு பணிகளில் ஈடுபட்டு கடலில் தத்தளித்தவர்களை மீட்டனர்.

இந்த சம்பவத்தில் இதுவரை ஆறு பேர் பலியானதாக அறிவிக்கப்பட்டுள்ளது. எனினும் விபத்துக்கு பின்னர் ஐந்து முதல் பத்து குடியேறிகள் வரை காணாமல் போனதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

அவசர மருத்துவ சிகிச்சை

ஆங்கிலக் கால்வாயில் மீண்டும் துன்பியல்! பிரித்தானியாவுக்கு சட்டவிரோதமாக பயணித்தவர்கள் பலி | Six Dead After Migrant Boat Capsizes In Channel

பிரித்தானிய கடலோர காவல்படையினரால் மீட்கப்பட்டவர்கள் டோவர் கரைக்கு கொண்டுவரப்பட்டு அவசர மருத்துவ சிகிச்சை அளிக்கப்பட்டது.

இதேபோல, பிரெஞ்சு கப்பல்களால் மீட்கப்பட்டவர்கள் கலே துறைமுகப்பகுதிக்கு கொண்டுசெல்லப்பட்டு மருத்துவ சிகிச்சைகள் வழங்கப்பட்டன.

2018 ஆம் ஆண்டிலிருந்து இதுவரை ஒரு இலட்சத்துக்கும் அதிகமான குடியேறிகள் ஆங்கிலக் காய்வாயை கடந்து பிரித்தானியாவுக்குள் நுழைந்திருப்பது குறிப்பிடத்தக்கது.

ReeCha
மரண அறிவித்தல்
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வடலியடைப்பு, Holland, Netherlands

03 Jul, 2025
மரண அறிவித்தல்

புளியங்கூடல், யாழ்ப்பாணம்

21 Jun, 2026
மரண அறிவித்தல்

நாரந்தனை ஊர்காவற்துறை, Scarborough, Canada

22 Jun, 2026
மரண அறிவித்தல்

அராலி, வட்டுக்கோட்டை, Paris, France

19 Jun, 2026
8ம் ஆண்டு நினைவஞ்சலி

தையிட்டி, பிரான்ஸ், France

23 Jun, 2018
1ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், கொழும்பு

24 Jun, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

சண்டிலிப்பாய், கொழும்பு, பரிஸ், France, சிட்னி, Australia

25 Jun, 2021
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், பரிஸ், France, London, United Kingdom

14 Jun, 2026
மரண அறிவித்தல்

நயினாதீவு 8ம் வட்டாரம், Bürstadt, Germany

21 Jun, 2026
மரண அறிவித்தல்

நெல்லியடி நவிண்டில், Neuenrade, Dortmund, Germany

19 Jun, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

உடுவில், கொழும்பு, Melbourne, Australia, சிங்கப்பூர், Singapore, Kuala Lumpur, Malaysia, Chennai, India, வவுனியா

26 May, 2026
21ம் ஆண்டு நினைவஞ்சலி
15ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், பிரித்தானியா, United Kingdom

22 Jun, 2011
4ம் ஆண்டு நினைவஞ்சலி

கல்வியங்காடு, யாழ்ப்பாணம், Walthamstow, United Kingdom

23 Jun, 2022
10ம் ஆண்டு நினைவஞ்சலி

திருநெல்வேலி, எசன், Germany

21 Jun, 2016
3ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை 1ம் வட்டாரம், வெள்ளவத்தை

19 Jun, 2023
13ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை வடக்கு, Drancy, France

28 Jun, 2025