உக்ரைன் மீது ரஷியா நடத்திய தாக்குதலில் 6 பேர் உயிரிழப்பு

Ukraine Death World Russia
By Pavi Oct 03, 2026 07:04 PM GMT
Report

உக்ரைன் கீவ் நகரின் வடக்குப் பகுதியில் ரஷியா நடத்திய தாக்குதலில் 6 பேர் உயிரிழந்துள்ளனர்.

இன்று காலை உக்ரைனின் இரண்டாவது முக்கிய பாலத்தின் மீதும் ரஷ்யா தாக்குதல் நடத்தி இருந்தது. 

இந்தத் தாக்குதலில், 'வடக்கு பாலம்' மீதான வீதிப் பகுதியும், அங்குள்ள மின்சாரப் பேருந்துகளுக்கான மேல்நிலை மின் கம்பிகளும் சேதமடைந்ததனால் போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது. 

விரைவில் முடிவிற்கு வரப்போகும் ஈரான் போர் : ட்ரம்ப் நம்பிக்கை

விரைவில் முடிவிற்கு வரப்போகும் ஈரான் போர் : ட்ரம்ப் நம்பிக்கை

போக்குவரத்து நெரிசல்

இந்த நிலையில் மேலும், போக்குவரத்திற்கு முக்கியமான டினிப்ரோ ஆற்றில் உள்ள வடக்கு சாலை பாலம் மீதும் தாக்குதல் நடத்தியுள்ளது.

உக்ரைன் மீது ரஷியா நடத்திய தாக்குதலில் 6 பேர் உயிரிழப்பு | Six People Killed In Russian Attack On Ukraine

ஏற்கனவே பல சாலைகளை முழுமையாக அல்லது பகுதி நேரமாக ரஷியா மூடியுள்ளது.

இந்த சாலை வழியாக உக்ரைன் ராணுவத்திற்கு தேவையான உபகரணங்கள் கொண்டு செல்லப்பட்டு வந்தன. தற்போதைய இந்த தாக்குதல் காரணமாக மிகப்பெரிய அளவில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளது.  

ஐக்கிய அரபு அமீரகத்திற்கு கமேனி சார்பில் கடும் எச்சரிக்கை

ஐக்கிய அரபு அமீரகத்திற்கு கமேனி சார்பில் கடும் எச்சரிக்கை

டுபாய் விமானக் கடத்தல் திட்டமிட்ட தீவிரவாத சதி..! கூட்டு விசாரணையில் திடுக்கிடும் தகவல்

டுபாய் விமானக் கடத்தல் திட்டமிட்ட தீவிரவாத சதி..! கூட்டு விசாரணையில் திடுக்கிடும் தகவல்

செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...!     


ReeCha
மரண அறிவித்தல்

உசன், கரவெட்டி, Markham, Canada

13 Oct, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

மீசாலை, Nashville, United States, Bethlehem, United States

10 Oct, 2026
மரண அறிவித்தல்

மலேசியா, Malaysia, தெல்லிப்பழை, Wembley, United Kingdom

09 Oct, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

மட்டுவில் வடக்கு, Harrow, United Kingdom

10 Oct, 2024
மரண அறிவித்தல்

இமையானன் கிழக்கு உடுப்பிட்டி, சுவிஸ், Switzerland, London East Ham, United Kingdom

14 Oct, 2026
மரண அறிவித்தல்

மானிப்பாய், Waterloo, Canada

04 Oct, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 2ம் வட்டாரம், புங்குடுதீவு 12ம் வட்டாரம், Markham, Canada

17 Oct, 2024
5ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், London, United Kingdom

24 Oct, 2021
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், London, United Kingdom

13 Oct, 2024
10ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை, யாழ்ப்பாணம், திருநெல்வேலி, யாழ்ப்பாணம்

18 Oct, 2016