சியம்பலாப்பிட்டியவுக்கு பதில் சியம்பலாபிட்டிய!! - நாடகம் அம்பலம்

Parliament of Sri Lanka M A Sumanthiran Ranjith Siyambalapitiya Sri Lanka Politician Sri Lankan political crisis
By Kanna May 05, 2022 10:04 AM GMT
Report

சியம்பலாப்பிட்டியவுக்கு பதிலாக சியம்பலாபிட்டிய என கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்தார்.

டுவிட்டரில் கருத்து பதிவிட்ட சுமந்திரன் தனது பதிவில் இதனை குறிப்பிட்டுள்ளார்.

https://twitter.com/MASumanthiran?s=20&t=JuqvmFGCfADXXgVvp4ru4Q

இந்நிலையில் சுமந்திரன் தனது பதிவில்,

“சியம்பலாப்பிட்டியவுக்கு பதிலாக சியம்பலாபிட்டி! எண்ணிக்கை இப்போது தெளிவாகிவிட்டது.

இலங்கை நாடாளுமன்றத்தில் உண்மையான எதிர்க்கட்சி 65 (இன்று இல்லாதவர்கள் +5 பேர் இருக்கலாம்). அதிருப்தியாளர்களின் நாடகம் இன்று அம்பலமானது" எனக் குறிப்பிட்டார்.

பிரதி சபாநாயகர் பதவியை இராஜினாமா செய்த ரஞ்சித் சியம்பலாபிடிய இன்று வாக்கெடுப்பின் மூலம் மீண்டும் பிரதி சபாநாயகராக தெரிவு செய்யப்பட்டுள்மை குறிப்பிடத்தக்கது. 

சியம்பலாப்பிட்டியவுக்கு பதில் சியம்பலாபிட்டிய!! - நாடகம் அம்பலம் | Siyambalapitiya Replaces Siyambalapitiya


ReeCha
1ம் ஆண்டு நினைவஞ்சலி

காரைநகர், காரைநகர் தங்கோடை

21 Sep, 2025
மரண அறிவித்தல்

அல்வாய் வடக்கு, கொழும்பு, Toronto, Canada

17 Sep, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

காரைநகர், Vevey, Switzerland

21 Sep, 2023
மரண அறிவித்தல்

புளியங்குளம், Middelfart, Denmark

19 Sep, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

குப்பிழான், Ajax, Canada

22 Aug, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை, காங்கேசன்துறை, London, United Kingdom

20 Sep, 2025
10ம் ஆண்டு நினைவஞ்சலி

முள்ளிவாய்க்கால், புதுக்குடியிருப்பு

11 Oct, 2016
மரண அறிவித்தல்

சாவகச்சேரி, Scarborough, Canada

17 Sep, 2026
மரண அறிவித்தல்

அச்சுவேலி, Neuilly-Plaisance, France

18 Sep, 2026
மரண அறிவித்தல்

சுழிபுரம் கிழக்கு, சுழிபுரம்

18 Sep, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி
7ம் ஆண்டு நினைவஞ்சலி
3ம் ஆண்டு நினைவஞ்சலி

குப்பிளான், Toronto, Canada

20 Sep, 2023
3ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Markham, Canada

20 Sep, 2023
மரண அறிவித்தல்

உடுவில், Thusis, Switzerland

18 Sep, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
மரண அறிவித்தல்

கரம்பொன், Cheam, United Kingdom

11 Sep, 2026
அகாலமரணம்
7ம் ஆண்டு நினைவஞ்சலி