ஐஎம்எப் பிரதிநிதிகளுடனான பேச்சுவார்த்தையை புறக்கணித்த ஐக்கிய மக்கள் சக்தி
Sajith Premadasa
Tissa Attanayake
Samagi Jana Balawegaya
IMF Sri Lanka
By Dilakshan
சர்வதேச நாணய நிதியத்தின் பிரதிநிதிகளுடனான பேச்சுவார்த்தையில் பங்கேற்பதில்லை என ஐக்கிய மக்கள் சக்தி தீர்மானித்துள்ளது.
இது தொடர்பில் கட்சியின் கருத்து உத்தியோகபூர்வமாக அறிவிக்கப்படும் என கட்சியின் தேசிய அமைப்பாளர் திஸ்ஸ அத்தநாயக்க தெரிவித்துள்ளார்.
நிதி நிதியத்தின் பிரதிநிதிகள் இலங்கை வந்த போது எதிர்க்கட்சித் தலைவரை சந்தித்து கலந்துரையாடியதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
அரசின் திட்டத்திற்கு ஆதரவு
அத்தோடு, அரசின் திட்டத்திற்கு ஆதரவு தெரிவித்து அழைப்பு விடுக்கப்பட்ட கலந்துரையாடல்களில் பங்கேற்க வாய்ப்பில்லை என்றும் அவர் கூறியுள்ளார்.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
விடுதலைப் புலிகளை வணங்கிய சிங்களவர்கள் ! 1 நாள் முன்
இனவாதம் வாழ்வது வடக்கு கிழக்கில் இல்லை… தென்னிலங்கையில்தான்…
5 நாட்கள் முன்
10ம் ஆண்டு நினைவஞ்சலி