உத்தேச பயங்கரவாத எதிர்ப்பு சட்டமூலம் : மீளாய்வு செய்யுமாறு வலியுறுத்தும் ஐ.நா!

United Human Rights United Nations Sri Lanka Sri Lanka Prevention of Terrorism Act
By Eunice Ruth Jan 19, 2024 09:39 PM GMT
Eunice Ruth

Eunice Ruth

in சமூகம்
Report

உத்தேச பயங்கரவாத எதிர்ப்பு சட்டமூலத்தை அரசாங்கம் மீளாய்வு செய்ய வேண்டும் என ஐக்கிய நாடுகள் மனித உரிமை பேரவை வேண்டுகோள் விடுத்துள்ளது.

அத்துடன், இலங்கையில் தற்போது நடைமுறையில் உள்ள மிகவும் ஆபத்தான பயங்கரவாத எதிர்ப்பு சட்டத்தை மாற்றீடு செய்வதற்காக அறிமுகப்படுத்தப்படவுள்ள பயங்கரவாத எதிர்ப்பு சட்ட மூலம் குறித்தும் அந்த பேரவை கரிசனை வெளியிட்டுள்ளது.

ஐக்கிய நாடுகள் மனித உரிமை பேரவை வெளியிட்டுள்ள அறிக்கையில் இந்த விடயம் குறிப்பிடப்பட்டுள்ளது.

பயங்கரவாத தடைச்சட்டம்

அந்த அறிக்கையில் மேலும் தெரிவித்துள்ளதாவது, “பயங்கரவாத தடைச்சட்டத்தை நீக்குவது இலங்கையின் உள்நாட்டு பாதுகாப்பிற்கான ஒரு அர்த்தமுள்ள சீர்திருத்தமாகயிருக்க வேண்டும்.

உத்தேச பயங்கரவாத எதிர்ப்பு சட்டமூலம் : மீளாய்வு செய்யுமாறு வலியுறுத்தும் ஐ.நா! | Sl Anti Terrorism Bill United Nations Human Rights

யுக்திய சுற்றிவளைப்பு நடவடிக்கை : ஜுலி சங் எதிர்க்கவில்லை என்கிறார் டிரான் அலஸ்!

யுக்திய சுற்றிவளைப்பு நடவடிக்கை : ஜுலி சங் எதிர்க்கவில்லை என்கிறார் டிரான் அலஸ்!

ஆனால் இந்த முன்மொழியப்பட்டுள்ள சட்டமூலமானது கடந்த காலத்தின் உரிமை மீறல் வடிவங்களையும் அதே ஆபத்தை கொண்டுள்ளது.

தற்போதைய உத்தேச பயங்கரவாத எதிர்ப்பு சட்டமூலம் கடந்த காலங்களில் விமர்சனத்தின் பின்னர் கைவிடப்பட்ட சட்ட மூலங்களிற்கு ஒப்பானது.

பயங்கரவாத எதிர்ப்பு சட்டம்

இது பயங்கரவாதம் என்பதற்கான வரைவிலக்கணங்களை மிகவும் பரந்துபட்டதாக வரையறுக்கின்றது.

உத்தேச பயங்கரவாத எதிர்ப்பு சட்டமூலம் : மீளாய்வு செய்யுமாறு வலியுறுத்தும் ஐ.நா! | Sl Anti Terrorism Bill United Nations Human Rights

நான் இனவாதி அல்ல : சரத் வீரசேகர பகிரங்கம்!

நான் இனவாதி அல்ல : சரத் வீரசேகர பகிரங்கம்!

நீதித்துறையின் உத்தரவாதங்களின் வரம்பை கட்டுப்படுத்துகின்றது.

குறிப்பாக சட்டபூர்வமற்ற தடுத்து வைத்தல் தொடர்பான நீதித்துறையின் உத்தரவாதங்களை கட்டுப்படுத்துகின்றது.

மனித உரிமை ஆணைக்குழு

இந்த சட்ட மூலம் கீழ் தடுத்துவைக்கப்பட்டுள்ளவர்களை மனித உரிமை ஆணைக்குழு பார்வையிடுவதை அந்த இடங்களிற்கு செல்வதை கட்டுப்படுத்துகின்றது.

உத்தேச பயங்கரவாத எதிர்ப்பு சட்டமூலம் : மீளாய்வு செய்யுமாறு வலியுறுத்தும் ஐ.நா! | Sl Anti Terrorism Bill United Nations Human Rights

ஒட்டுக்குழுக்கள் போன்றது அல்ல இலங்கை தமிழரசுக்கட்சி: சாணக்கியன் வெளிப்படை

ஒட்டுக்குழுக்கள் போன்றது அல்ல இலங்கை தமிழரசுக்கட்சி: சாணக்கியன் வெளிப்படை

தற்போதைய வடிவத்தில் இந்த சட்டமூலம் நிறைவேற்றப்பட்டால் அது உரிமைகளை கட்டுப்படுத்துவதற்கு அதிபருக்கு அதிகளவு அதிகாரங்களை வழங்கும்.

அதிகார துஸ்பிரயோகம்

மேலும், இத்தகைய அதிகாரங்களை துஸ்பிரயோகம் செய்வதை தடுப்பதற்கான பாதுகாப்புகள் இல்லை மேலும் பிடியாணை இன்றி பாதுகாப்பு படையினர் தனிநபர்களை கைது செய்வதற்கான ஆபத்து அதிகரிக்கும்.

 உத்தேச பயங்கரவாத எதிர்ப்பு சட்டமூலம் : மீளாய்வு செய்யுமாறு வலியுறுத்தும் ஐ.நா! | Sl Anti Terrorism Bill United Nations Human Rights

இது குறித்த சட்ட அடிப்படைகளை உத்தேச சட்டமூலம் பலவீனப்படுத்தும். மேலும் இந்த சட்டமூலம் விசாரணைகளிற்கு முன்னர் நீண்டகாலம் தடுத்து வைப்பதற்கும் அனுமதிக்கும்” என குறிப்பிடப்பட்டுள்ளது.

பௌத்த மதத்தை இழிவுபடுத்திய நபர்: நீதிமன்றம் எடுத்த அதிரடி தீர்மானம்

பௌத்த மதத்தை இழிவுபடுத்திய நபர்: நீதிமன்றம் எடுத்த அதிரடி தீர்மானம்

செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...!  
ReeCha
5ம் ஆண்டு நினைவஞ்சலி

சண்டிலிப்பாய், மானிப்பாய், London, United Kingdom, கனடா, Canada

02 Nov, 2020
3ம் ஆண்டு நினைவஞ்சலி

உடுப்பிட்டி, வெள்ளவத்தை

01 Nov, 2022
மரண அறிவித்தல்
3ம் ஆண்டு நினைவஞ்சலி

அனலைதீவு, கன்னாதிட்டி, Velbert, Germany, Brampton, Canada

04 Nov, 2022
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சுன்னாகம், Neuilly-sur-Marne, France

12 Nov, 2024
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

மீரிகம, மன்னார், ஸ்கந்தபுரம்

04 Oct, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

ஆனைக்கோட்டை, Woodstock, Canada

01 Nov, 2024
நன்றி நவிலல்

வேலணை 5ம் வட்டாரம், Mississauga, Canada

01 Oct, 2025
6ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், Vaughan, Canada

30 Oct, 2019
5ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு, பாண்டியன்குளம், Toronto, Canada

30 Oct, 2020
8ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை, வெள்ளவத்தை

30 Oct, 2017
3ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில், Toronto, Canada

31 Oct, 2022
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புதுக்குடியிருப்பு 6ம் வட்டாரம், சென்னை, India

31 Oct, 2024
4ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 2ம் வட்டாரம், Waltrop, Germany

01 Nov, 2021
2ம் ஆண்டு நினைவஞ்சலி

கரம்பன் மேற்கு, கரம்பன், கொழும்பு, சுவிஸ், Switzerland, கொழும்பு சொய்சாபுரம்

01 Nov, 2023
மரண அறிவித்தல்

சரசாலை வடக்கு, Leiden, Netherlands, சுன்னாகம் தெற்கு

29 Oct, 2025
மரண அறிவித்தல்

அனலைதீவு 3ம் வட்டாரம், Oberburg, Switzerland

28 Oct, 2025
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
2ம் ஆண்டு நினைவஞ்சலி

கிளிநொச்சி, அனலைதீவு, Brampton, Canada

29 Oct, 2023
மரண அறிவித்தல்

வேலணை மேற்கு 8ம் வட்டாரம், Jaffna, வேலணை மேற்கு 8ம் வட்டாரம், Northolt, United Kingdom

28 Oct, 2025
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

நெல்லியடி, London, United Kingdom

03 Oct, 2025
நன்றி நவிலல்
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 7ம் வட்டாரம், இராமநாதபுரம், Villetaneuse, France

27 Oct, 2025
மரண அறிவித்தல்

மூளாய், London, United Kingdom

17 Oct, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 2ம் வட்டாரம், புங்குடுதீவு 12ம் வட்டாரம், Markham, Canada

17 Oct, 2024