உலகக் கோப்பைக்குப் பிறகு அவுஸ்திரேலியாவில் குடியேறப்போகும் இலங்கை அணியின் முன்னணி வீரர்!

Cricket Sri Lanka Cricket Australia T20 World Cup 2024
By Shadhu Shanker May 19, 2024 07:24 PM GMT
Report

இலங்கை கிரிக்கெட் அணியின் முக்கிய வீரர் ஒருவர் அவுஸ்திரேலியாவில் (Australia) குடியேறத் திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

தற்போதைய இலங்கை தேசிய கிரிக்கெட் அணியின் முக்கிய வீரர்களில் ஒருவரே இவ்வாறு அவுஸ்திரேலியாவில் (australia) மெல்பர்னில் குடியேறத் தீர்மானித்துள்ளதாக கூறப்படுகின்றது.

அமெரிக்கா மற்றும் மேற்கிந்திய தீவுகளில் நடைபெறவுள்ள உலகக் கிண்ண ரி20 போட்டித் தொடரின் பின்னரே அவர் அவுஸ்திரேலியாவில் குடியேற உள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

வெளியேறிய சென்னை சூப்பர் கிங்ஸ்..! தனிமையில் அமர்ந்து கலங்கிய தோனி

வெளியேறிய சென்னை சூப்பர் கிங்ஸ்..! தனிமையில் அமர்ந்து கலங்கிய தோனி

அணியின் முன்னணி வீரர்

டெஸ்ட், சர்வதேச ஒருநாள் மற்றும் ரி20 போட்டிகள் என்பவற்றில் இலங்கை தேசிய அணியின் தலைவராக கடமையாற்றிய வீரர் ஒருவரே இவ்வாறு குடியேற உள்ளதாகத் குறிப்பிடப்படுகின்றது.

sri lanka t20 world cup squad 2024

இந்த நட்சத்திர சகலதுறை ஆட்டக்காரர் ஏற்கனவே மெல்பர்னில் சில வீடுகளை கொள்வனவு செய்துள்ள நிலையில் குடும்பத்துடன் குடியேறுவதற்கான ஆயத்தங்களை அவர் மேற்கொண்டுள்ளதாக ஆங்கில ஊடகமொன்று தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

சென்னையை வீழ்த்திய றோயல் செலஞ்சர்ஸ்...! கண்ணீர் சிந்திய விராட்

சென்னையை வீழ்த்திய றோயல் செலஞ்சர்ஸ்...! கண்ணீர் சிந்திய விராட்

செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...!
ReeCha
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Scarborough, Canada

09 Oct, 2026
மரண அறிவித்தல்

வட்டுக்கோட்டை, Paris, France

02 Oct, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 3ம் வட்டாரம், கொட்டாஞ்சேனை, Vaughan Ontario, Canada

03 Oct, 2026
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், கொழும்பு, Scarborough, Canada

07 Oct, 2026
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், நெடுந்தீவு, பண்டத்தரிப்பு, Goslar, Germany, Breda, Netherlands, Montreal, Canada

29 Sep, 2026
மரண அறிவித்தல்

Tellipallai, கொழும்பு, யாழ்ப்பாணம், வவுனியா, Ontario, Canada

04 Oct, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

சண்டிலிப்பாய், சிட்னி, Australia

12 Oct, 2021
2ம் ஆண்டு நினைவஞ்சலி
4ம் ஆண்டு நினைவஞ்சலி

Naddankandal, முல்லைத்தீவு

11 Oct, 2022
3ம் ஆண்டு நினைவஞ்சலி

உடுத்துறை, ஆழியவளை, வல்வெட்டித்துறை, Toronto, Canada

10 Oct, 2023
15ம் ஆண்டு நினைவஞ்சலி
100ம் ஆண்டு பிறந்தநாள்
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புங்குடுதீவு, கொக்குவில்

12 Sep, 2026
12ம் ஆண்டு நினைவஞ்சலி

சுருவில், உருத்திரபுரம்

11 Oct, 2014
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 1ம் வட்டாரம், Lieusaint, France

07 Oct, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

முல்லைத்தீவு, Worms, Germany

08 Oct, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

மட்டுவில் வடக்கு, Harrow, United Kingdom

10 Oct, 2024
1ம் ஆண்டு நினைவஞ்சலி

உருத்திரபுரம், South Harrow, United Kingdom

21 Sep, 2025
13ம் ஆண்டு நினைவஞ்சலி
7ம் ஆண்டு நினைவஞ்சலி

கல்வியங்காடு, மீசாலை, Menton, France

09 Oct, 2019
12ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு, வவுனியா

09 Oct, 2014
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 5ம் வட்டாரம், Berlin, Germany

02 Oct, 2024
மரண அறிவித்தல்

தம்பாலை அச்சுவேலி, Markham, Canada

08 Oct, 2026
மரண அறிவித்தல்

நுணாவில் மேற்கு, London, United Kingdom

01 Oct, 2026
8ம் ஆண்டு நினைவஞ்சலி

ஊர்காவற்துறை, கொழும்பு

08 Oct, 2018
மரண அறிவித்தல்

குப்பிளான், Ajax, Canada

28 Sep, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 9ம் வட்டாரம், செங்காளன், Switzerland

08 Oct, 2021
மரண அறிவித்தல்

குஞ்சுப்பரந்தன், கிளிநொச்சி, Brampton, Canada

01 Oct, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

எழுதுமட்டுவாள் தெற்கு, Zürich, Switzerland

26 Sep, 2022
மரண அறிவித்தல்

வல்வெட்டி, Toronto, Canada

04 Oct, 2026
மரண அறிவித்தல்

வைரவபுளியங்குளம், திருநாவற்குளம்

06 Oct, 2026
மரண அறிவித்தல்

கொழும்புத்துறை, Richmond Hill, Canada

04 Oct, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Basel, Switzerland

05 Oct, 2026
11ம் ஆண்டு நினைவஞ்சலி