அதிபர் தேர்தலை ஒத்திவைக்க திட்டம் : ரணிலின் தந்திரம்!

Dilan Perera Ranil Wickremesinghe President of Sri lanka
By Eunice Ruth Feb 13, 2024 04:11 PM GMT
Report

இலங்கையில் இந்த ஆண்டு நடைபெறவுள்ள அதிபர் தேர்தலில் போட்டியிட்டால் தோல்வியடைவது உறுதி என்பதை அதிபர் ரணில் விக்ரசிங்க நன்கு அறிந்திருப்பதாக சுதந்திர மக்கள் காங்கிரஸ் தெரிவித்துள்ளது. 

ரணில் விக்ரமசிங்கவின் அரசியல் தந்திரத்தை நன்கு அறிந்திருப்பதாக காங்கிரஸின் பிரதிநிதியும், நாடாளுமன்ற உறுப்பினருமான டிலான் பெரேரா தெரிவித்துள்ளார்.

இதனால் நிறைவேற்று அதிகாரம் கொண்ட அதிபர் முறைமையை நீக்குவது தொடர்பில் தற்போது பேசப்படுவதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார். 

அதிபர் வேட்பாளர்

ரணில் விக்ரமசிங்க திட்டமிட்டு அதிபர் தேர்தலை பிற்போடுவதற்கு அரசியலமைப்பு ஊடாகவே தடைகளை ஏற்படுத்துவார் எனவும் கொழும்பில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போது அவர் கூறியுள்ளார்.  

அதிபர் தேர்தலை ஒத்திவைக்க திட்டம் : ரணிலின் தந்திரம்! | Sl Executive President Politics Election Unp Jvp

நிறைவேற்று அதிகார அதிபர் முறை : எதிர்ப்பு வெளியிட்டுள்ள மொட்டு கட்சி

நிறைவேற்று அதிகார அதிபர் முறை : எதிர்ப்பு வெளியிட்டுள்ள மொட்டு கட்சி

இது தொடர்பில் அவர் மேலும் தெரிவித்ததாவது, "அரசியலமைப்பின் பிரகாரம் இந்த ஆண்டு அதிபர் தேர்தல் நடத்தப்பட வேண்டும்.

மக்கள் விடுதலை முன்னணியின் தலைவர் அனுரகுமார திஸாநாயக்க அதிபர் தேர்தலில் போட்டியிடுவதாகக் குறிப்பிட்டுள்ளார். ஆனால் ஏனைய பிரதான எதிர்க்கட்சிகளும், ஆளுங்கட்சியும் தமது அதிபர் வேட்பாளரை இதுவரை அறிவிக்கவில்லை.

மொட்டு கட்சி

அரசாங்கத்தில் அமைச்சு மற்றும் இராஜாங்க அமைச்சு பதவிகளை வகிக்கும் சிறிலங்கா பொதுஜன பெரமுனவின் உறுப்பினர்கள் அதிபர் ரணில் விக்ரமசிங்கவை அதிபர் வேட்பாளராக அறிவிக்க வேண்டும் என்று குறிப்பிடுகிறார்கள்.

ஆனால் அமைச்சு பதவிகள் இல்லாத பொதுஜன பெரமுனவின் பெரும்பாலான உறுப்பினர்கள் ரணில் விக்ரமசிங்கவை அதிபரட வேட்பாளராகக் களமிறக்கக் கூடாது என்று குறிப்பிட்டுள்ளதை அறிய முடிகிறது.

அதிபர் தேர்தலை ஒத்திவைக்க திட்டம் : ரணிலின் தந்திரம்! | Sl Executive President Politics Election Unp Jvp

ஜே.வி.பிக்கு கோடிக்கணக்கில் பணம் வழங்கிய இந்தியா..! அம்பலப்படுத்தும் பிக்கு

ஜே.வி.பிக்கு கோடிக்கணக்கில் பணம் வழங்கிய இந்தியா..! அம்பலப்படுத்தும் பிக்கு

ராஜபக்சக்களை அதிபர் வேட்பாளராகக் களமிறக்கும் நிலை ஏற்பட்டுள்ளதால் அதிபர் தேர்தல் குறித்து எவ்வித தீர்மானங்களையும் எடுக்க முடியாத இக்கட்டான நிலைக்கு சிறிலங்கா பொதுஜன பெரமுன தள்ளப்பட்டுள்ளது.

அதிபர் தேர்தலில் போட்டியிட்டால் படுதோல்வி அடைவது உறுதி என்பதை அதிபர் ரணில் விக்ரமசிங்க நன்கு அறிவார். ஆகவே, எந்த வழியிலாவது தேர்தலை பிற்போடுவதற்கு அவர் விசேட கவனம் செலுத்துவார்.

நிறைவேற்று அதிகாரம் கொண்ட அதிபர் முறை

நிறைவேற்று அதிகாரம் கொண்ட அதிபர் முறைமையை நீக்க தற்போது முன்னாள் சபாநாயகர் கரு ஜயசூரிய தலைமையில் விசேட கவனம் செலுத்தப்பட்டுள்ளது.

அதிபர் தேர்தலை ஒத்திவைக்க திட்டம் : ரணிலின் தந்திரம்! | Sl Executive President Politics Election Unp Jvp

நிறைவேற்று அதிகாரம் கொண்ட அதிபர் முறைமையை நீக்குவதாக குறிப்பிட்டுக் கொண்டு அதிபர் தேர்தலை பிற்போடுவதற்கான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படுகின்றன.

அதிபரின் அரசியல் தந்திரத்தை நாங்கள் நன்கு அறிவோம். ஆகவே அதிபர் தேர்தலை பிற்போடும் முயற்சிக்கு நாட்டு மக்கள் ஒத்துழைப்பு வழங்கக் கூடாது” என தெரிவித்துள்ளார். 

அஸ்வெசும நலன்புரி திட்டத்தின் இரண்டாம் கட்டம் தொடர்பில் நிதி இராஜாங்க அமைச்சர் வெளியிட்டுள்ள தகவல்

அஸ்வெசும நலன்புரி திட்டத்தின் இரண்டாம் கட்டம் தொடர்பில் நிதி இராஜாங்க அமைச்சர் வெளியிட்டுள்ள தகவல்

செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! 
ReeCha
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 3ம் வட்டாரம், பிரான்ஸ், France

02 Oct, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புங்குடுதீவு 8ம் வட்டாரம், Büren an der Aare, Switzerland

29 Aug, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

கொழும்பு, இளவாலை, Milton Keynes, United Kingdom

23 Sep, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 10ம் வட்டாரம், கொழும்பு 13

28 Sep, 2026
14ம் ஆண்டு நினைவஞ்சலி

மந்துவில், வரணி, வவுனியா

09 Oct, 2012
மரண அறிவித்தல்
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

அனலைதீவு 4ம் வட்டாரம், Woodbridge, Canada

03 Sep, 2026
மரண அறிவித்தல்

முல்லைத்தீவு, கொய்யாத்தோட்டம், Toronto, Canada

01 Oct, 2026
மரண அறிவித்தல்

எழுதுமட்டுவாழ், கொழும்பு, London, United Kingdom

23 Sep, 2026
மரண அறிவித்தல்

கரம்பன், கொழும்பு

02 Oct, 2026
மரண அறிவித்தல்

புலோலி கிழக்கு, Villeneuve-Saint-Georges, France

30 Sep, 2026
11ம் ஆண்டு நினைவஞ்சலி
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 5ம் வட்டாரம், Berlin, Germany

02 Oct, 2024
மரண அறிவித்தல்

கரவெட்டி, வதிரி

01 Oct, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கண்டி, Flekkefjord, Norway

03 Oct, 2025
மரண அறிவித்தல்

கொழும்பு, கல்வியங்காடு, Scarborough, Canada

30 Sep, 2026
மரண அறிவித்தல்

குஞ்சுப்பரந்தன், கிளிநொச்சி, Brampton, Canada

01 Oct, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 9ம் வட்டாரம், புங்குடுதீவு 12ம் வட்டாரம், கொழும்பு

29 Sep, 2026
மரண அறிவித்தல்

நெடுந்தீவு மேற்கு, Jaffna, பாண்டியன்குளம், பிரான்ஸ், France, நோர்வே, Norway, ஜேர்மனி, Germany

29 Sep, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு, Toronto, Canada

12 Oct, 2025
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்
8ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Le Bourget, France

01 Oct, 2018
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை கிழக்கு, சுவிஸ், Switzerland, கல்வியங்காடு

11 Oct, 2025
மரண அறிவித்தல்

நெடுந்தீவு கிழக்கு, கொழும்பு, பாண்டியன்குளம், Brampton, Canada

26 Sep, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி

அச்சுவேலி, Luzern, Switzerland

30 Sep, 2021
13ம் ஆண்டு நினைவஞ்சலி
4ம் ஆண்டு நினைவஞ்சலி

திருநெல்வேலி, Toronto, Canada

30 Sep, 2022
மரண அறிவித்தல்

மானிப்பாய், Florida, United States, Southgate, United Kingdom

24 Sep, 2026